பக்கம்:ராஜா ராணி.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41

ராமர் வேஷ ராமன்; 41 கல்லாவிட்டாளா ? அப்ப நான் மிதிக்க வேண்டியது பாக்கியிருக்கே!... அட யார்ரா இவன். இங்கு நாடகமே ஸ்டாப்பு. இவரு ராமர்வந்துட்டாரு சாப விமோசனம் பண்ண! போடா. அப்ப லீலா,வா, உன்னை வீட்ல கொண்ட உட்டுட்டு வர்ரேன்... டேய்,எல்லாத்தையும் எடுத்து வைங்கடா. (ராணி ராஜாவின் காரில் வந்து இறங்குகிறாள்] ராணி: தேங்ஸ் ராசா: மென்ஷன்... நோமென்ஷன். . (ராசா போகிறான். கொஞ்ச தூரம் சென்றதும் காரின் பின் சீட்டில் ராணி மறதியாக விட்டுச் சென்றுவிட்ட பொட்டலத்தைப் பார்த்துவிடுகிறான். அதைத் திருப்பிக் கொடுக்க காரில் திரும்பி வருகிறான். சமரசத்தின் விட்டு வாசலில் நாய் விரட்டவே, ஜன்னல் வழியே படர்ந்திருந்த கொடியைப் பிடித்து மேலே ஏறி, சாந்தம்மாவின் அறை யில் குதிக்கிறான். சாந்தம்மாள் தூங்கிக்கொண்டிருக் கிறாள்] ராஜ: சாந்தம்மா! சமரசம் வீடுல்ல இது? அய்யய்யோ. என்னா பண்ணுறது? (அங்குள்ள பூத்தொட்டியை கீழே தட்டி விடுகிறான். அதை எடுத்து வைக்கும்போது தன் கையிலுள்ள பொட்ட லத்தை அங்கேயே வைத்துவிட்டு ஓடுகிறான்.) சம்: திருடன் பீடி. உடாதே. ராஜா. சாரி... சார்.. சம; அடே ராஜா. ராஜா. ராஜா: சார்... சார்... அய்யய்யோ. சம்: டேய், முருகா. சங்கரா. எல்லாம் வாங்கடா. டேய் பாபு... மச்சினா. ஏ. மைத்துனரே.. புடி உடாதே. பாபு: என்ன? என்ன இங்கே? சம உடி புடாதே. பாபு: என்ன என்ன? சம அங்க... அங்க... டேய், இங்கே யாராவது ஒடுறதை பாத்தீங்களா? வேலை! பாக்கலீங்க. சம்: பாக்கவல்ல....? வேலை : பாக்கல. . சம? சரி, போயி படுத்துகுங்க. அங்கே...பின்னாலே சமை யல் கட்டுக்கு போயிடணும். போங்க,உம்... பாட என்னத்தான், என்ன நடந்தது? சம்: உம் - அந்த ராஜாவை 3 வரச்சொன்னியா? -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜா_ராணி.pdf/42&oldid=1713816" இலிருந்து மீள்விக்கப்பட்டது