4 பாபு: வாழ்வில் உன்னால் இன்பம் தானே 1 கீதா: காண்பதும் உண்மை தானுங்க - எங்கும் பாட்டு: 3 (கா) ராணி: வாங்க... வாங்க... வாங்க... எல்லோரும் இங்கே வாங்க டிக்கெட்டு வாங்க... வாங்க... இன்றீரவு மிக நன்றிரவு இணையில்லாத இன்ப இரவு நிர். 1.ஒருவன்: தரை ஒண்ணு! ராணி: அரை ரூபா 1 அவன்: கொடு கொடு இந்தா ராணி: தரை அரை ரூபா!... கரை படிந்த தரை அரை ரூபா ரத்தக் கரை படிந்த தரை அரை ரூபா வெற்றிலை பாக்கு கரை படிந்த தரை அரை ரூபா (இன்றிரவு) (இன்றிரவு) நிர். 2.ஒருவன் : ஏம்மா இன்னிக்கு என்னா ட்ராமா? ராணி: அட வெங்கட்ராமா க்யூவிலே நில்லு ? அவன் : எப்படித் தெரியும் என்பேரு? செப்படி வித்தை கற்றவளோ? ராணி: தரை அரை ரூபா... பெஞ்சு ஒண்ணு பேக் பெஞ்சு மூணு !... ஏ... காவி1 காலி!...நாற்காலி அஞ்சு ரூபா... நிர். 3.ஒருவன்: கொஞ்ச ரூபா சொல்லு ராணி: ஆ | | அவன்: கொஞ்ச ரூபா சொல்லம்மா.. கோகிலவாணி அம்மா கோகிலவாணி அம்மா கோகிலவாணி ராணி: வஞ்சகனே போடா!... ஏடா...மூடா... வீணே சாகாதேடா... அவன்: ஆ ரா ணி: எங்க நாடகத்தில் இந்த வசனங்களை கேட்க கொஞ்ச ரூபாயா? அஞ்ச ரூபாதா! அழகான நாடகம் எழிலான காட்சிகள் அனல் வீசும் பேச்சுகள். ஆடல்... பாடல் ஊடல், கூடல் எல்லாம் காண இங்கே வாங்க,,
பக்கம்:ராஜா ராணி.pdf/5
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை