பக்கம்:ராஜா ராணி.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49

40 ராணி: இல்லப்பா-நம்ப வீட்டுக்கு நேராவே சண்டை போடுறாங்க. க ஞா: நம்ப விடென்ன, சப்இன்ஸ்பெக்டர் வீடா? அவுங்க பாட்டுக்கு உருளட்டும். நீ ஏம்மா அங்கெல்லாம் போறே. போ. படுத்துத் தூங்கு.... . (ராணி ஆண் உடையில் பாபுவைத் தாக்குகிறாள். ராஜா வுடன் சேர்ந்து 'ஒன்' 'டூ' 'த்ரி' என்று எண்ண 'டென் என் றதும் பாபு ஓடுகிறான். ராணி பாபுவை அடிக்க தடி. ஒங்க அது ராஜாவின் தலையில் விழுகிறது) . வ ராசா: தம்பி, பாத்தியா? பாத்தியா? ஓடிட்டான்-ஆமா நீ என்ன தம்பீ என்னையே அடிச்சுட்டே (உட்காந்து விடுகி றான் : ராணி தூக்குகிறாள்) மெள்ள, மெள்ள, அந்தக் கையை பிடி. இந்த கையிலே கடிச்சுப்புட்டான் தம்பீ. தண்ணீ வேணு OLD.... ராணி: இரு கொண்டாரேன். (இருவரும் வீட்டுக்குள் வருகிறார்கள்) யாரது? ஞான: ராணி: யாருமில்லேப்பா-அட வீட்டுக்குள்ளேயே வந்துட் டியா?... ராசா : ஹீ..ஹீ... ஞான: யாரு? என்னா?... ராணி: ஊங்... யாரோ ஒரு பாவிப் பய வனை அடிச்சி போட்டுட்டு போயிட்டான். ரொம்ப களைப்பா இருக்காம்: கொஞ்சம் தண்ணி வேணும்னு கேட்டாரு. ஞான: சரி... சரி. சீக்கிரம் தண்ணி கொடுத்து, வெளியே அனுப்பு-ஏன் வம்பை எல்லாம் வெலைக்கு வாங்குறே. ராணி: சரி - சர், உட்காருப்பா. ஞான் : அடி பலந்தாணாய்யா?... ராசா: ஆ! அடி ஒண்ணும் பலமில்லே - கடிதான் கொஞ் சம் பலம்... ஞான: கடிச்சுட்டனா? ராசார் ஊம். ஞான: அய்யோ. பாவம். இந்த காலத்திலே நாய்கூட பல்லை உபயோகிக்கிறதில்லே -மனுஷன்தான் ரொம்ப கெட் டுட்டான், சே...சே...சே... ராஜா: ஆமாங்க. இந்தப் பசங்களுக்கெல்லாம் சோறு கெடைக்கலேன்னா.. மனுஷனைத்தான் கடிப்பானுங்க... (ராஜா: ராணியின் படத்தைப் பார்த்துவிடுகிறான்.) உம். இந்தாயா, தண்ணி. ராணி:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜா_ராணி.pdf/50&oldid=1713832" இலிருந்து மீள்விக்கப்பட்டது