பக்கம்:ராஜா ராணி.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

5 வாங்க டிக்கெட்டு வாங்க வாங்க மூணு வயதுக்கு மேல் முழு சார்ஜு டம்மாறி உட்கார்ந்தால் டபுள் சார்ஜு டர்னிங் சீனில் அடிக்கக்கூடாது டார்ச்சு கிழவன்: ஐம்பத்து மூணுக்கு? ராணி; ஈளி சேர்!...

(முணு) ஒரு பெண்: ஏம்மா! பெண்களுக்குத் தனி இடம் உண்டா? ராணி: பிள்ளைகள் போட ஏணையும் உண்டு' பீடா சிகரெட் பாக்கு வெத்திலை சோடா கலர் ஆரஞ்சு குள்ளன் : ப்ரீயா? ராணி: அட. ட்ரீயோ ! ட்ரீயோ டேயன்னா! முட்டன்னா டாவன்னா ள்ளன்னா போய்யா நிர். 4 ஒருவன் : ஏம்மா அரை டிக்கட் உண்டா? ராணி: யப்பா... உமக்கு முழு டிக்கட்டும் இல்லே! அவன்: ஏனாம்? ராணி; ஹவுஸ் புல்! பாட்டு: 4. சிரிப்பு...... இதன் சிறப்பை சீர்தூக்கி பார்ப்பதே நமது பொருப்பு!... கறுப்பா வெளுப்பா என்பதை எடுத்துக் காட்டும் கண்ணாடி சிறப்பு! மனம் இது களையை நீக்கி கவலையைப் போக்கி மூளைக்குத் தரும் சுறுசுறுப்பு துன்ப வாழ்விலும் இன்பம் காணும் விந் தை புரிவது சிரிப்பு : இதைத் துணையாய் கொள்ளும் மக்களின் முகத்தில் துலங்கிடும் தனி செழிப்பு! பாதையில் போகும் பெண்ணைப் பார்த்துப் பல்லிளிப்பதும் ஒரு வகைச் சிரிப்பு அதன் பலனாய் உடனே பரிசாய் கிடைப்பது காதறுந்த பழஞ் செருப்பு சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கே சொந்தமான கையிருப்பு:- வேறு ஜீவராசிகள் செய்ய முடியாத செயலாகும் இந்த சிரிப்பு! அதிகாரிகளின் ஆணவச் சிரிப்பு! து-அடங்கி நடப்பவன் அசட்டுச் சிரிப்பு1 து-சதிகாரர்களின் சாகசச் சிரிப்பு! து--சங்கீதச் சிரிப்பு! (மூணு)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜா_ராணி.pdf/6&oldid=1713707" இலிருந்து மீள்விக்கப்பட்டது