பக்கம்:ராதை சிரித்தாள்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராதை சிரித்தாள் 24 துத் தெரிந்து கொண்ட பிறகு சான் திரும்பி வர்தான் என்பதைக் காட்டிக்கொள்ள வில்லை. சங்க சன் பிள்ளை எவ்வளவோ முயன்றும் வேறிடம் கிடையாமல், தாத்தம் ஊரில் வேலை பார்க்கும் ஒருவருக்கு இரண்டாம் தாரமாக கிருக்கிருச்; மாப்பிள்ளேக்கு

  • *مسس«

ராதையைக் கட்டிக் கொடுக் காற்பத்தைந்து வயது இருக்கும்; முதல் மனைவி குழந்தை கள் எதுவும் விட்டுப் போகவில்லை என்கிற விவசங்களே அவனுக்குச் சொன்னர். அவனும் புதிதாக அறிந்து கொள்பவனப் போல தலையை யாட்டி வைத்தான். 'மாப்பிள்ளைக்கு காற்பத்தஞ்சு வயசுங்கிறது என்ன பெரிய வயசா! அகொண்னுமில்லே. சொல்லப்போனு, வயசான வங்க தான் பெண்டாட்டியை அருமையா, செல்லமா, அவளுக்குக் குறை எதுவுமில்லாமல் கன்து போலக் கவனிப்பாங்க. எங்கே யாவது பாதை செளக்கிய மாக இருக்சால் சரிசான் என்று முடிவுரை கூறிஞர் தந்தை, "ஆமாம். போட்டுவைத்தான் அவன். - உணர்ச்சி விதைத்த அந்த விபரீக நாடகத்திற்குப் பிறகு சிவராமனுக்கு ராதையைச் சந்திக்க வேண்டு மென்ருலே என்னவோ போலிருந்தது. அவள் தாய் வீடு வருகிருள் என்று கேள்விப்பட்டதுமே அவன் எங்காவது பிரயாணம் கிளம்பி விடுவது உண்டு. ாாதை யின் கணவன் சொம்பத் தொலைவிலுள்ள ஊரில் உத்தி யோகத்திலிருந்ததால், அவளும் அடிக்கடி பிறந்தகம் வரமுடியாமல் போயிற்று. - - - அப்படியும் கூட ஒரு முறை அவர்கள் சங்கிக்க வேண்டியதாயிற்று. அப்போது அவள் கன்னம் சிவக்கவு மில்லை. அவள் காணிக் கோணித் தயங்கவுமில்லை. சகஜ