பக்கம்:ராதை சிரித்தாள்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விதைக்க வில்லை. சூழ்நிலையும், வாழ்வின் மறுமலர்ச்சியும் அவளது பழைய நினைவுகளைத் திரையிட்டு மூடினவே தவிர, ஆப் புதைத்து மறதிச் சமாதி கட்டி விடவில்லை. ாதையின் கணவர் வயதானவர் தான். அவளே

  • - - - * & * * 炎。 அன்புடன் நடத்தி வந்தார். என்ருலும் அவள் மீது அர்த்தமற்ற, காரணமற்ற சந்தேகம் வளர்ந்து வந்தது அவர் உள்ளத்தில், அவள்மீது தவறு எதுவுமில்ல்.

அவருக்குத் தன்னிடமே நம்பிக்கை இல்லாதது தான் காரணம். இளம் பெண்ணே வயதான தன்னுடைய அன்பு திருப்திப் படுத்தமோ, படுத்தாதோ என்கிற ஐயம் அள வுக்கு அதிகமான உபசரிப்புகள் காட்டவும், அர்த்த மற்ற சந்தேகங்கள் கொள்ளவும் இடமளித்தது. அவளைத் திருப்திப்படுத்த பட்டாடைகளும் கை களும் வாங்கித் தருவார். தினந்தோறும் மல்லிகைப் பூ வாங்கிச் சூட்டுவார். அழகாகக் கலை பின்னி பூச்சூடி, வண்ணப் பட்டுடுத்தி, தனது அலங்காரப் பெருமையை மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்கிற பெண்மைப் பண்போடு அவள் வாசலில் கிற்கும்போது, போகிறவர் வருகிறவர்கள் பார்வை அவள் மீது படவும் அவள் முகத் க்கு எரிச்சல் , r 1 .: பிறகு தில் எழும் சிரிப்பைக் காணும்போது அவரு கிளம்பும். முதலில் அவரே தாண்டி