பக்கம்:ராதை சிரித்தாள்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராதை சிரித்தாள் 25 சிவ ராமன் வருவதற்கு முன்னதாகவே, அவனுக்குக் கட்டியம் கூறி வந்து கின்றது அவள் கங்தை எழுதி யிருந்த கடிதம், அது வந்ததிலிருந்த இது ளாக அவள் அவன் வரவை எதிர் கோக் தாள். அவர் அதை மறந்தாலும் மறந்திருப்பார் என்று எண்ணிய பாதைக்கு இல்லை என்று அறிவுறுத்தியது அவன் குழப்பம். அவன் குழப்பம் கண்டு அவள் சிரித்தாள். - மத்தியானச் சாப்பாட்டுக்கு வந்தார் ராதையின் கணவன். அவனே வரவேற்ருர், உபசரித்தார். ராதை சிவராமனுக்குக் காட்டிய உபசாணேகளும், அவள் பெற்ற மகிழ்வும், அதிக சிசத்தையோடு அவள் கன்னே அழகு செய்துகொண்டு மினுக்கிய போக்கும் அவர் மனதில் என்னவோ செய்தது. அது மறைந்தது அவன் சீக்கி சமே ஊருக்குப் போக வேண்டும் என்று அவசரப் பட்ட போது, ‘நாளைக்கே திரும்பிடலாம்னு கினைக்கிறேன் என்று சிவராமன் சொன்னபோது சாதை கணவன் முகத்தைப் பார்த்தாள். அவருக்கு மகிழ்வு கான் என்ருலும் உப சாத்துச்காகச் சொல்லி வைத்தார்: எ ன்ன தம்பியா பிள்ளே அவ்வளவு அவசரம். இவ்வளவு துரம் வந்ததோ வத்தாச்சு. பொங்கல் கழிச்சுத் தான் போங்களேன். அங்கே என்ன காரியம் கெட்டுப்போகப் போகுதாம் நீங்க இல்லாமே! ராதை முகத்தில் மகிழ்வு பொங்கியது. ஆமா. ரெண்டு நாள் தங்கி யிருந்துவிட்டுத் தான் போகலும். 4