பக்கம்:ராதை சிரித்தாள்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£3 ாாதை சிரித்தாள் 33 எழுந்திருப்பார். நீங்க என்ன இப்படி பயந்து சாகு நீங்க' என்று கிளுகிளுத்தா ள் மங்கை. 'இது கல்லாயில்லை. கல்யாணமாகிக் குடியும் குடித் தனமுமாக இருக்கும் போது........' மேலே பேசமுடியவில்லே அவனே அவள் பேசவிட் டால் தானே! முத்த மழை பெய்து கொண்டிருந்தது அவன் முகத்தில், இதுவரை அந்தக் கிழடுக்கு நான் துரோகம் செய்யச மல் இருக்கிறேனே, அதற்கே அது சந்தோஷப்படனும், ஆனல், அது எடுத்ததுக் கெல்லாம் சந்தேகமும், கோப மும்....சேய்' என்று முனங்கினுள் பாதை, “உங்களுக்கு முக்கிய இரவு ஞாபக மிருக்குதா? என்று கேட்டுச் சிரித்தாள் ராதை, அப்போ என்னவோ அப்படியாச்சு. இப்போ...' 'இப்பவும் நாம் ஒண்னும் மாறிப் போகலே என்று கூறி, அதற்கு உறுதிப்பதிவு போல அழுத்தமாக இதழ் களோடு இதழ்கள் பதித்தாள் அலங்காரி, விடிந்தது. துவுமே கடவாதது போல் நடத்து கொண்டாள் ராதை. எழுந்து உட்சார்ந்து சாவதானாக வெற்றிலே போட் டுக் கொண்டிருந்த ராதையின் கணவன், வாய்க்காலுக்குப் போய் குளித்து விட்டு வந்த சிவராமனைப் பார்த்ததும் ஏது, நீங்க அதிகாலையிலேயே எழுந்த குளிச்சிட்டு வக் தாச்சு போலிருக்கே! என்று அதிசயப்பட்டார்.