பக்கம்:ராதை சிரித்தாள்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராதை சிரித்தாள் 31 சாப்பிட்டு விட்டு அவர் ஆபீசுக்குப் போகும் முன்பு சிவராமன் அவரிடம் தீர்மானமாக அறிவித்து விட்டான்'இன்று மத்தியான ரயிலுக்கு ஊருக்குப் போறேன். அங்கே முக்கிய அலுவல்களிருக்கு என்று. வாகக் வன் மடிவ சிகப் கியே கக் எனி அவருககு அவன முடிவு தருபதயே தாதது. அம் ஒப்புக்குச் சொல் லி வைத்தார்: “ரெண்டு நாள் தங்கி விட்டுப் போகலாம். நீங்க என்னடான்ன இப்படி அன் சரப்படு வீங்க. சரி, போயிட்டு வாங்க!” - அவர் போனபிறகு சாகை சிரித்தபடி முன் வந்து கின்ருள், ஊம், ஊருக்குப் போறிகளாக்கும் என் இன்னு மொரு நாள் இருந்து விட்டுப் போங்களேன், என்ருள். - --> அவன் பரபரப்போடு போத மம்மா உபசாசம்' நான் போய் வருகிறேன் என்று கூறினன். அவன் அப் படிச் சொன்ன திசுை அவளுக்குச்சிரிப்பே தந்தது. 'நீங்க போனுல் என்ன பொங்கல் கழிச்சு ஒரு வாரத் திலே நான் அங்கு வந்து சேருவேன். அக்ா அப்பா கிட்டே சொல்லுங்க என்ருள் குறும்பாகச் சிரித்தபடி. 'நீ வரப் போறியா எப்போ!' 3. 母 해: 冷 * - מו 烹 ஏன், அதுக்கு முன்னலேயே எங்காவது ஒடிப்போக லாம்னு கேட்கிறேளா? என்று கேட்டு விட்டுச் சிரித்தாள் மாதை. தொடர்ந்து அவள் கணவன் சொன்னதைப் போலவே நடித்துக் கூறினுள்: ஐயோ பாவம், நல்ல மது ஷன்' அவளுக்கு அதிகம் சிரிப்பு பொங்கியது. சிரித்தாள். பண்ணையார் வீட்டுக் காளைகளின் கழுத்திலே கட்டியிருக்