பக்கம்:ராதை சிரித்தாள்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராதை சிரித்தாள் 7 அப்படி அவள் வேகமாகக் குனியும்போது தெளித்த கூந்தலையும், அழகாக ஆடிய லோலக்குகளையும், கவனித் தான் சிவராமன். ராதையின் கழுத்துரொம்ப அழகாகத் தானிருக்கிறது!’ என்ற எண்ணம் உதித்தது அந்த " யோக்கிய சிகாமணி” யின் மனசிலே. உடனேயே சே, என்ன கினைப்பு' என்று கடித்து கொண்டது உள்ளம். அவள் அலை மிதந்து போவதுபோல எழிலாகத் திரும்பிச் சென்ருள். அவள் பக்கமிருந்து அவன் பார்வை ، “ ’ ‘ + ు & я ~ - * ベ3シ - ఫీ ممين யைத திருப்பிக் கொள்ளவில்லை, அவள் ವಾಸ್ತ್ರಹ பிறகு தான் இப்படி கான் பார்த்திருக்கக் கூடாது என்ற கினேப்பு பிறந்தது. இதற்குத்தான் கான் இங்கு வரக்கூடாது என்று கினைத்தேன். அவள் இவ்வொரு அசைவும் ಡಿಕೆ மறக்க முடியாத பழைய தொல்லைகளேயே தான் நினைவுக்கு இழுக்கின்றன. போகுது, வத்ததோ வந்தாச்சு, இனி சீக்கிரம் திரும்பிப் போக வேண்டியதுதான். அதற் கானதைத் தான் கவனிக்கனும் என்று முனங்கிக் கொண்டான். குளிக்க வெங்கி வேனுமா உங்களுக்கு?’ என்று கேட்டுக் கொண்டு வந்தாள் ராதை, இல்லை இல்லை, பச்சத் தண்ணியே போதும்’ என்ருன். . அப்பொ நீங்க குளிக்கலாமே. செம்பு, சோப்பு டப்பா எல்லாம் பம்பு அடியிலேயே இருக்கு என்று விளக் கினுள் அவள். ஊம் என்று கிளம்பிப் போனன். எல்லாம் தயா தாக இருந்தது. சோப்பு என்னத்துக்கு என்று முனங் கியபடி அந்த அழகான டப்பாவை எடுத்துப் பார்த்தான். சரம் காய்ந்திராத அந்தச் சோப்பு மீது நீண்ட ரோடி ஒன்று வளைந்து கெளித்து படிக்கிருந்தது. அவள்