பக்கம்:ரூபாவதி.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 வி. கோ. சூரியகாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

அடே சேவகா ! என்ன செய்திரி சேவகன்-ஐயா! சோராசன் மந்திரி சுசீலர் வந்திருக்கிரு.ர். சுருடன்:-அப்படியா! அவர் வந்திருக்கிருச சரிதான். காம் அரசனிடம்

தெரியப்படுத்துகின்ருேம். நீ போ. -

(சேவகன் போகின்றன்.) - சுந்தான்:-சரி, நீ உள்ளே போய்விடு. கான் மாத்திர மிவ்விடமிருக்கின்றேன். - அரசர்கள் வருகிற சமயமாயிற்று.

(சுரூபன் போகின்முன்.) - x இன்னுஞ் சிறிது நேரத்திற் கெல்லாம் சமர் தொடங்கவேண்டும். அப்படியிருக்கச் சுசிலர் இப்போது இவ்விடம் வந்ததன் காரணம் என்னே? ஒருவேளை வர்மனுக்குத் தெரியாமல் எந்தை சற்குண வழுதியாரைக் காண வந்தனரோ தெரியவில்லை. எல்லாம் அரசன் வந்த பின்றைச் சுசீலர் சொல்லும்போது கேட்போம்.

(வீரேந்திரன் வருகின் மூன்.) மகாராஜா அவர்களுக்கு அடியேன் சுந்தரன் வந்தனம். வீரேந்திரன்:-சுந்தரரே ! என்ன சமாசாரம்? உம்முடைய நண்பர் சுரூப

செங்கே காணுேம் ? சுந்தரன்.--ஏன் ? இதுவரை அவர் இங்கேயே யிருக்துவிட்டு இப்பொழுது

தானே அந்தப் பக்கமாக வந்தார்! வீரேந்திரன்.-சரி. மற்றைப்படி நம்முடைய படைகளெல்லாம் அணிவகுக்

- கப்பட் டிருக்கின்றனவா? சுந்தரன்:-ஒ! அவை யெல்லாம் ஒழுங்காய்த்தாம் இருக்கின்றன. அதற் கொன்றுஞ் சந்தேகமில்லை. இது நிற்க. சோன் மந்திரி சுசீலர் ஏதோ காரியமாய் வெளியில் வந்திருப்பதாகச் சேவகன் சொன்

வீரேந்திரன்:-என்ன ! நிஜத்தானு? சுந்தான்:-ஆம். கிஜத்தான், மகாராஜா ! வீரேந்திரன்:-அப்படியாயின் நமது சற்குணவழுதியா ரெங்கே? இன்னும் - இங்கே வரவில்லையோ? -

(சற்குணன் வருகின்றன்) சுந்தான்:-ஏன் அதே அவர்களும் வந்து விட்டார்களே ! விரேக்திரன்:-வந்தனம் வழுதியாரே! வாருங்கள். இப்படி வீற்றிருங்கள்.

- - கேட்டீர்களோ ஒரு விசேஷம் ? சற்குணன்:-வந்தனம். வந்தனம். அப்படி யென்ன விசேஷம்? தெரியாதே,

என் சுந்தரரே! கிற்கின்றீர்? இப்படி யுட்காருமே? * , சுந்தான் :-அதற்கென்ன? பாதகமில்லே. நான் இதோ இப்படி யுட்காரு

  • கின்றேன்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/105&oldid=657156" இலிருந்து மீள்விக்கப்பட்டது