பக்கம்:ரூபாவதி.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) ரு பா வ தி 109 இரண்டாங்கனவான்-இப்பொழுது நாம் கேட்டால் இந்தமாதிரியும் வரும லுக்கு வேண்டியவன் யாருங்கேட்டால் அது வழுதியைச் சேரு மென்றும் தமக்குத் தோன்றியபடி யெல்லாம் கூறித்திரியும் புலவர் பெருமானல்லரோ? இதைக் கருதியன்றே சோழனுங் கம்பரை

நோக்கிப், -

போற்றினும் போற்றுவர் பொருள்கொ டாவிடிற் றுாற்றினுங் நூற்றுவர் சொன்ன சொற்களை மாற்றினு மாற்றுவர் வன்க ணுளர்கள்

கூற்றினும் பாவலர் கொடிய ராவரே ' (கoக) என்று சொல்லியது?

(மூன்ருங்கனவான் வருகின் முன்.) மூன்றுங்கனவான்:-ஒய்! புலவரே! உமக்கொரு சமாசாரம் தெரியாதே ! புலவர்:-என்ன? என்ன ? 'முதற்கனவான்:-அவர் சொன்னதற்குச் சமாதானஞ் சொல்லாமற் புதுச்

சமாசாரம் விசாரிக்கப் புகுந்தீரே ! இரண்டாங்கனவான்:-சொல்லத் தெரிந்தால் உடனே சொல்லமாட்டாரோ!

சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்! புலவர்-அவை யெல்லாம் நம் வயிற் பொருந்தா. சற்றேபொறுத்திர். இவர் சொல்வதைச் செவிக் கொண்டயின்றை துமக்குச் சமாதானம் சொல்லுகின்ரும். - மூன்ருங்கனவான்:-இப்பொழுது தான் பார்த்தேன். மந்திரி சுசீலரும் இந்த வஞ்சகவர்மனும் சில மெய்காப்பாளருடன் சோழன் பாசறைக்குப் போகிருர்கள் ! எதோ சம்ாதானம் பேசுகிறதற்காம் ! புலவர்-கேட்டிரோ அவர் கூற்றினே யாம் அவ்வருமன்மீது இவ்வசைக் கவிபாடிய ஞான்று தொட்டு அவன் எய்திய இடுக்கண்களும் இப் போழ்தத்து அவன் நம் வழுதியார் தாட்டுணேயில் வீழ்ந்து சமா தானம் பேசி உயிர்தப்பிப் பிழைக்க எண்ணுதலுமே அவ்வசை குரசேனயே பற்றியதென்பதற்குக் தக்க சான்று பகரும். அஃ தன்றியும் வழுதியார்மாட்டு எமக்குள அன்பு அளவிட்டுரைக்கற் பான்மையதன்று. எமது மாணுக்கருட் சிறந்தவனுய சுந்தாாாந்தன் றனக்கு என் மீதிருந்த அன்பையும் எனக்கு அவன் மேலிருந்த ஆதரத்தையும் பற்றி நும்மிடத் திரைப்ப தென்னே அந்தோ! இத்தகைய மாணுக்கனேக் கொலைக்களம் படுத்த வருமன் தலைக் கண் உருமுருதோ! முதற்கனவான்:- சரி. இவரிப்படித்தான் ன்ன்னவாவது சளசள வென்று

பேசிக்கொண்டிருப்பார் ! இரண்டாங்கனவான்:-ஆமாம். நாமும் வையை பாற்றின் தென்கரைக் கண்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/110&oldid=657167" இலிருந்து மீள்விக்கப்பட்டது