பக்கம்:ரூபாவதி.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) ரு பா வ தி 111 சற்குணன்:-இதோ வந்துவிடுவார். அவர் ஒருநாளும் காலதாமதஞ் செய்ய மாட்டார். ஒருவேளை தம்முடைய ஆன்மநேசராகிய சுரூபரையுங் கூட்டிக்கொண்டு வருவார். - வீரேந்திரன்:--இது கிற்க, யாம் தங்களுடைய மந்திரியார் சுசீலர் மூலமாய்த் தாங்களும் யாமும் சாமோபாயத்தை நாடி கடத்தல் கலமென்பது பற்றித் தங்களுக்கு எம்முடன் சமாதானமாய்ப் போவதற்கு இஷ் டந்தான் என்பதை யுணர்ந்து கொண்டோம். அஃது எமக்கும் இஷ்டமேயா மாயினும் எமது வழுதியார் இஷ்டம் எப்படியோ? அவருக்குத் துணைவலியாய்ப் போக்தாம். சுசீலன்:-இதற்குமுன் என்ன வித்தியாசங்கள் நடந்திருந்த போதிலும், அவற்றை யெல்லாம் மறந்துவிடவேண்டும். மற்றைப்படி நாமெல் லாம் இன்று நட்பாளராயினே மென்று எண்ணிக்கொள்ள † வேண்டும். இவை தாம் யான் சொல்ல விரும்பினவை.

சூரசேகன் :-ஆம். அந்தப்படியே செய்வதற்குத் தடை யொன்றுமில்லை. சற்குணன்:-அவையெல்லாம் சரிதாம். சுசீலர் சொல்வது எமக்கும் உடன்

பாடேயாம். (பாடுகின் முன்)

சர்தன சறுமரக் தன்னே வீழ்த்திய அர்துவாட் படையிற்கு முதவு சன்மணஞ் சிங்தையி னிதைநன்கு தெளிகி லாரம்ம தர்தம சலமும்போய்ச் சாத லென்கொலோ? (கoச) வீரேந்திரன்:-அப்படியாயின் யாம் உடன்படிக்கையின் நிபந்தனைகள் இன் னின்னவெனத் தீர்த்துக்கொண்டு பொழுது போக்கின்றி எழுதத் தொடங்கவேண்டியது தான். சுசீலன்:-ஆம், அப்படி இன்னின்ன வெனத் தீர்க்கவேண்டிய கிபந்தனைகள்

என்ன இருக்கப்போகின்றன ? சற்குணன்:-எமது நாட்டை எம்மிடம் ஒப்பித்துவிட்டு அவர் தம்முடைய சேரநாட்டிற்குப்போகவேண்டியது தான். மற்றைப்படி வேறென்ன? சூரசேகன்:-ஆம். யாம் வழுதியார் காட்டை அவரிடமே யொப்பித்து விடு - கின்ருேம். அதற்கு ஆக்ஷேப மொன்றுமில்லை. பிறகு எமது சோ நாட்டை யாம் பெறுவதற்கு ஏற்ற ஏற்பாடுகள் விேர் செய்ய வேண்டும். வீரேந்திரன்:-அதற்கென்ன ? நீர் உமது நாட்டைப் பெறவதற்குத் தடை

யென்ன ? சுசீலன்:-ஐயோ! அது தெரியாதோ தங்களுக்கு நமது வழுதியாருடைய மாமனுர் வீரமார்த்தாண்டத் தொண்டைாாஜர் சோகாட்டின் மீது படையெடுத்துச் சென்று கருவூரில் இப்போது யுத்தம் கடந்து கொண்டிருக்கிறது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/112&oldid=657171" இலிருந்து மீள்விக்கப்பட்டது