பக்கம்:ரூபாவதி.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) ரூ ப வ தி 113

வச்சங் தவிர்த்த சேவகன் வாழ்க கிச்சலு மீர்த்தாட் கொள்வோன் வாழ்க குழிருக் துன்பங் துடைப்போன் வாழ்க வெய்தினர்க் காாமு தளிப்போன் வாழ்க’ (கo(ே சூரசேகன்-காணுமற் போன எனது அருமை மகளைப்பெற்றேன் ! ഉി மேல் என்னெனக்கு அரியதேயோ! சந்திரசேகாருக்கு எம்மீது கருணே பிறந்தது இன்று தானே ? - - -- (இறைவனைத்துதித்துப் பாடுகின்றன்.)

  • 3ஆடக மதுரை யாசே போற்றி

கூட விலங்குங் குருமணி போற்றி தென்றில்லை மன்றிலு ளாடி போற்றி யின்றெனக் காாமு தாளுய் போற்றி" (கoசு) வீரேந்திரன்:-நம்முடைய நாட்டிற் சுந்தாராயும், சுரூபாயும் இருந்தவர்கள் - இவர்தாமோ ? ஆச்சரியம் ஆச்சரியம் !! ஏன்? வழுதியாரே! உமது மகனுடைய அடையாளம் உமக்குக் தெரியாமலா போயிற்றுளி ஆனற் சுரூபரைப் பார்க்கும்போ தெல்லாம் எனக்குக் கொஞ்சம் சந்தேகம் இருந்துகொண்டே யிருந்தது. சுசீலன்:-பரமசிவாக்குை இப்படி யெல்லாம் முடியவேண்டும் என்று இருக்

கும்போது, யார் என்ன செய்தாலும் முடியுமோ ? - குரசேகன்:-என் கண்மணியே ரூபாவதி சற்குணவழுதியார் மகன் சுந்தா நந்தன் மீது காதல்கொண்டு உடன்போயினயோ? இனி ஒரு கனமேலும் தாழேன்! ஒ சுசீலரே! நீர் இப்பொழுதே சென்று மனமுரசஞ் சாற்றச் சொல்லுவீர்! தன்முகர்த்தம் பார்த்து சம் பெண்மணி ரூபாவதிக்குஞ் சுந்தாாநந்தனுக்கும் விவாகம் நடத்தி விடுவோம்! ஏன் தாங்களெல்லோரும் அரண்மனைக்கு எழுத் தருளலாமே! பகவான் சிவபெருமானுடைய கடாட்சத்தாற் சகல மும் இனிமையாய் முடித்தன!

(சுசீலன் போகின்முன்) சற்குணன்:-ஆ அப்படியா இதோ புறப்பட்டோம். - வீரேந்திரன்:-தாங்கள் முன்னர்ப்போங்கள். இதோ யாமும், சேனத்தலேவர்

முதலாயினுர்க்கு மனமுரச மார்க்கும்படி உத்தரவு செய்துவிட்டு, . . " வருகின்ருேம். - - குரசோன்-இல்லை, இல்லை. யாராவது சேவகர் மூலமாய்ச் சொல்லியனுப் ... - - பிக் கொள்ளலாம். வாருங்கள் போகலாம். -

- (கைகொட்டிர்க்கின்மூன்), -

  • திருவாசகம்

15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/114&oldid=657176" இலிருந்து மீள்விக்கப்பட்டது