பக்கம்:ரூபாவதி.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

சூரசேகன்-ஆனுல், நமது குமாரி ரூபாவதியின் விவாகத்தொடு மந்திரி சுசீலர் புத்திரி அம்புஜாட்சியின் விவாகமும் தயவசகர் குமாரன் சந்திர முகன் விவாகமும் புலவர் சஷ்டியப்கமும் கடத்தப்படும். வழுதி யாரே! தங்களுடைய மாமனர் விசமார்த்தாண்டத் தொண்டை ராஜருக்கு கிருபம் எழுதிக் கூடிய சீக்கிரத்தில் அவரை வரவழை யுங்கள். நாமும் எமது மந்திரியார் இராஜோபாயரை வரவழைக் கிருேம். சரி. வெகுநேரமாயிற்று. நாம் இனிச் சென்று சற்று இளேப்பாறுவோம். வாருங்கள். சற்குணன்:--சரி, போகலாம்.

(இறைவனைத் துதித்துப் பாடுகின் முன்.)

உளமென்னு மாலயத் துன்னேவைத் துப்பணியு

முத்தமப் பத்தராவார் தளர்கின்ற காலத்தி லூன்றுகோ லாகியவர்

தம்மைப் புரந்துமவர்தம் வளரன்பு விதைகொண்மன வயலதனு னல்லின்ப

மழைபொழியு மெழிலியாகி யொளிர் சச்சி காாந்த மூர்த்தியே யெவ்வண்ண

முனதருளே வாழ்த்துகேனே. (கoஎ) * வாளுகி மண்ணுகி வளியாகி யொளியாகி

ஆளுகி யுயிராகி யுண்மையுமா யின்மையுமாய்க் கோளுகி யானெனதென் நவாவரைக் கூத்தாட்டு வானகி சின்ரு யை யென்சொல்வி வாழ்த்துவனே' ، )soہتے(

(யாவரும் போகின்றனர்.)

ஐந்தாம் அங்கம் முற்றிற்று

苯 ಕ್ರಿFri:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/119&oldid=657187" இலிருந்து மீள்விக்கப்பட்டது