பக்கம்:ரூபாவதி.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாயி ர ம்

விநாயகர் வணக்கம் கட்டளைக்கலித்துறை பொற்புறு ரூபா வதிகாதை தன்னைப் புகழ்மிகுந்த நற்பய னாடக மாப்பைக் தமிழி னவிலுதற்குச் சிற்பா வள்ளலெஞ் சிந்தா மணியன சித்திதருங் கற்பக யானே சாணு விந்தங் கருதுவமே.

சுப்பிரமணியர் வணக்கம் வஞ்சிலிருத்தம் உலவுசெ லுயர்தினேக் குரியனைக் கலவடி யவரருட் கடலினக் குலவுறு புலவயிற் குமானேக் கலேயுணர் புலவனேக் கருதுவாம்.

- நாமகள் வணக்கம்

கலிவிருத்தம் கன்னிரு பாவதி காதை சொற்றிடச் சொன்னயம் பொருணயத் தோன்று நூல்பல பன்னுறு புலவர்காப் பயிலும் பாமயில் பொன்னடித் தாமரை போற்றி வாழ்குவாம்.

நடராசர் வண்க்கம் கலிநிலைத்துறை உலக மென்னுமொர் நாட்க சாலையி னுயிரா மலகி லாடர் தங்களை யதுதிசம்ாட்டி யிலகு குத்திர த்ாான மிறைவனே யெம்து தலைவ னுடைாசனத் தாண்டிலர் பணிவாம்.

(a)

(உ)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/14&oldid=656953" இலிருந்து மீள்விக்கப்பட்டது