பக்கம்:ரூபாவதி.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

சுந்தராகந்தன்:-படித்திலேன். ஆயினும் எம் ஆலவாய்ப்பெருமானே வாயாரப் பாடித் துதித்தேன். அதுவே யென் மனத்திற் சிறிது அமைதி விளைத்தது. அதைத் தவிர்த்து வேருென்றுஞ் செய்திலேன். சுகுமாரன்:- பாடித் துதித்ததை நான் கேட்கலாமோ? கேட்கலாமெனின்

அதைச் சொல். . . சுந்தராகக்தன்:-(பாடுகின்றன்)

செம்மை யுள்ள சிதாாக்க னேயுன்ற னன்மை யான விலருங் தன்மையிற் கிம்மை யில்லடி யேமிச் சிறையினி லம்ம வோவென் றரற்றுத லாகுமோ ? - (உடு) வைய மேத்துறு மாமது ராபுரிக் - துய்ய னேமதி சூடிய சுங் காா செய்ய நின்னருட் செப்பருக் தன்மையிற் கைய கோவென் றலறுத னிதியோ ? - (உசு) ஆனேறினி தேlயெனை யாளும்மது ரேசா தேனேயெனுஞ் சொல்லாளுமை சேரும்மிடப் பாகா கானேய்குழற் கங்காதா கின்போரு எளிற்கே யானேயெனக் கோட்டத்திலி னேந்தேயெழ லாமோ? (്-്) சம்போ சாம்பசிவா சக மெல்லாம் படைத்தவனே வம்பார் பூம்பொழில்சூழ் மது ராபுரி வாழ்பவனே யம்பா வுக்குடலி லொரு பாதி ய்ளித்தவனே. . யெம்பா னீயிரக்க மினி யேனும் புரிக்கருளே. )پنے مع( முவா முன்னவனே முதலாகிய முக்கணனே கோவே கோமளனே குளிர் சந்திர சேகரனே நாவாற் பாடுகின்றே ஈல முள்ள மதுரையனே தேவா கேருணை சிறி தேனும் புரிந்தருளே. (உக) சுகுமாரன்:-ஓ! சுந்தாாந்தா! நீ பாடிய பாட்டுக்கள் மிகவும் நன்ருயிருக் கின்றன. இவை யெல்லாம் பூர்வஜன்ம புண்ணியம் ! - சுந்தராகந்தன்:-(கண்ணிர் ததும்ப) ஜன்மாந்தரத்தில் யான் புண்ணியமுஞ் செய்தேனே? அப்பா! சுகுமாரா! நீ யறியாது கூறுகின்ருய்! யான் பூர்வஜன் மத்திற் புண்ணியஞ் செய்திருப்பேயிைன் இப் போது ஏன் இந்தவிதத் துன்பமெல்லாம் அநுபவிக்கவேண்டும் ? இவை யெல்லாம் என்னுடைய ஜன்மாக்தா பாவத்தினலேயா மென்பது தோன்றுகின்றது. ・ベ - . . . . . சுகுமாரன்:-சரி. இந்த எண்ணத்திற்கு இப்பொழுது இடங்கொடுத்தோமோ நேற்றைப்போல ஏதேனும் விபரீதம் விளக்கும். அப்புறம் மிக்க துன்பம் வரும். ஆகையால் வேறு விஷயத்தைக் குறித்துப் பேசு வோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/41&oldid=657014" இலிருந்து மீள்விக்கப்பட்டது