பக்கம்:ரூபாவதி.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) - ரு பாவ தி 45

சந்தராந்தன்-அப்படியாயின் நல்லதுதான். நீங்கள் சொல்லுகிறதும், நான்

. சொல்லுகிறது. மெல்லாம் இனிமேல் தெரியும்.

சுகுமாரன்:--இது நூற்றிலொருபேச்சு! பார்ப்பமே!

(யாவரும் போகின்றனர்.)

- இரண்டாங்களம் இடம்:-இராசபுத்திரியின் கன்னிமாடம் காலம்:-நள்ளிரவு பாத்திரம்:-ரூபாவதி .

(அம்புஜாட்சி யொருபுறம் துயில்புரிகின்ருள்.) - ரூபாவதி:-(தனக்குள்) அழகும் இன்பமும் அன்பும் நிறைந்தசுந்தாாந்தனே! சுந்தராநந்தனே இக்குணங்கள் உன்னிடத்தில் இருப்பதை அறிந்து தானே உன்னே யுன் பெற்ருேர்கள் 'சுக்கராகக்தன்' என்று அழைத்தார்கள்? ஐயோ! உன்னுடைய மலர்ந்தவதனத்தையும் மதுரவசனத்தையுங் கண்டுங் கேட்டும் ஆனந்தப்படுவது என் றைக்கோ என்றைக்கோ என்று நான் உன்னே கினைத்து எங்குவதை நீ யறியாயோ? என் தகப்பனுர் உன்னேச் சிறையிலிட்டிருப்பதனல் வருந்துகின்ருயோ என் தகப்பனர் கொடியவராயிருத்தல் பற்றி நானுங் கொடியவளா யிருப்பேனென்று எண்ணுவாயோ? அந்தோ அரசமரத்தைப் பிடித்த சனியன் அதன்கண் அமர்ந்த பிள்ளையாரையும் பிடித்ததாமென்று உலகோர் கூறும் வசனம்போல அவர் கொடுமை என்னிடத்தும் இருக்குமென்று சந்தேகிப்பாயோ? உன்னே முதல்முதலிற் கண்டதுதொட்டு என்மனம் என்னிடத்தி லேயே பிராமல் உன் முகாாவித்தத்தையே பார்த்துத் zàກມຸພໍ່ என்னையும் மறந்து மயங்கி கிற்கின்றது கண்டிலேயோ? அச்சோ! சுந்தானே ஆனந்தனே! சுந்தாாகந்தனே! உன் முக்மதியின் அமிர்தத்தை புண்டு உயிர் தரிப்ப தெக்காளோ?-(மெளனம்) ஒ1 சகோாங்களே! விேரெல்லாம் சந்திர கிரணங்களைக் களிப்புட லுண்டு செருக்கித் கிரிகின்றீர்களே ! உமக்குள் என்னேப்போல ஆற்ருது எங்கியிாங்குவா சில்லையோ? அம்மவோ! மன்மதன் ஆடிற்கான மூதுகின்ருனே! இனி யெங்ஙனமோடி பெர்ளிப்பேன்? இந்தப்பாவி மன்மதன் உருவிலியாயிருக்கும் போதே அரிவைபர் களே இப்பாடு படுத்துகின்ருனே உருவோடு கூடியிருப்பாகுயின் என்போலியர் பிழைத்தலுங் கூடுமோ? அப்பவோ இன்று மாலை என்னுயிர் கிலேயாகிய சந்தராக்த் முர்த்தியைத் தரிசிக்கும் எண் ணத்தோடு ப்ோயினேனே அப்படிப் போயும் என்தருமைத் వాడి)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/46&oldid=657025" இலிருந்து மீள்விக்கப்பட்டது