பக்கம்:ரூபாவதி.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூ ன் ரு ங்க ள ம் இடம்:-சிறைச்சாலை காலம்:-நள்ளிரவு பாத்திரம்:-சுந்தாாநந்தன்

சுந்தராநந்தன்:-என்னுடைய தந்தையுந் தாயும் இந்நேரம் எங்கிருக்கிருர்

களோ? இப்போதிரவாயிற்றே! இரவில் தீயவிலங்குகள் வனத்தி அலாவுமே அவற்றினின்றும் அவர்கள் எவ்வாறு தப்பினரோ? அவர்கள் உயிரோடிருந்தாலன்ருே சகலமும் இனிமையாய் முடி யும் இல்லையாயின் இன்பமென்பதேதி வாழ்க்கையென்பதே.த. (மெளனம்) இன்று நயவசகர் தமது புத்திரன் சந்திரமுகன் மூல மாய்ச்சொல்லியனுப்பிய விஷயம் மிகப்பயங்கரமா யிருக்கின்றதே! நயவசகர் வெகுநாளை யதுபவமுள்ளவராதலின் அவ்விஷயத்தில் அவரது இஷ்டப்படியே அவச்செய்யட்டும் யான் இந்தக் காரியங் களிலெல்லாக் தலையிடுதல் மதியினமேயாம்-எல்லாவற்றிற்கும் நாளைப் பூஞ்சோலைக்கண்- பூஞ்சோலை யென்றவுடன் என்மனம் பூரிக்கின்றதே உடல்சிலிர்க்கின்றதே'ஆ' ரூபாவதி ரூபாவதி உன் னேப் பார்த்தது.முகல் பான், புதுமையானதோர் மனேவிகாரத்தை யடைந்தேன்! அதையென்னென்று எடுத்துரைப்பேன்? நீ அழகி லுக்கு எல்லையாயுள்ளன பென்பதுபற்றி "ரூபாவதி என்று நினக் குப் பெயரிட்டார்கள்போலும் ஒ நல்லெழில் பெற்ற நங்கை

நாயகமே அறிவு நிறை ஒர்ப்புக் கடைப்பிடியென்று சிறப்பித்துச்

சொல்லப்படும் ஆடவர் குணம் நான்கும் புனலோடுவழிப் புற்சாய்க் தாற்போல கின்னேக்கண்டவுடன் சாய்ந்துவிட்டன : கின்னேக்காண் டலும் காமுற்றேன். அது முதல் யான் கின்னேயின்றியமையாதவ குயினேன்! அங்ஙனம் உன்னேயின்றியமையாது நின்றவேட்கையா னது எனது எல்லா உணர்வினையும் நீக்கித் தான்ேயாய் நாண்வழிக் காசுபோலவும், நீர் வழி மிதவைபோலவும் என்னே யிழாகின்றது! யுேம் என்மீது காதல் கொண்டிருக்கின்ரு யென்று நம்புவதற்குச் சிறிது இடமுளது.ஆயினும் அதனே யான் எவ்வாறு கிச்சயமாய் நம்புவலோ ? நீ யுன் பாங்கிமாருடன் பேசிக்கொண்ட திலிருந்தும் உனக்கு என்மீகிற் சிறிது இயற்கை யன்புளதென்று கண்டுகொண் டேன். அதுபற்றி யான் உன்னிடத்தில் எவ்வாறு காதல் கூறு வேன்? ஐயோ! யான் உன்னே யென்னுயிர்த் துணையாய்ப்பெμο கினைப்பது முடவன் கொம்புத்தேனே யிச்சித்து அதனை யவன்பெற கினைப்பது போலும் உன் தந்தையோ என்னை எப்பொழுது கொலேக்களம் படுக்கலா மென்று யோசியா கிற்கின்றன்! யானே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/49&oldid=657032" இலிருந்து மீள்விக்கப்பட்டது