பக்கம்:ரூபாவதி.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) கு ப வ தி 55

சுசீலன்:-போய் வாரும் ! அப்படியே செய்யச் சொல்வோம்

(புலவர் போகின்றர்.) காங்களென்ன இவ்வாறு கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்? அப்படியே யிருந்தாலுக்கான் என்ன ? எப்பொழுதும் யாம் யுத்த சங்கத்தராகவே யிருக்கின்ருேமே ! நமக்கென்ன ? குரசேன்-மைக்கொன்று மில்லை யாயினும் எம்முடைய மனம் என்னவோ சாக்கப்படவில்லே. யாம் ஆதியிலேயே சாக்கிரதையா யிருந்திருக்க வேண்டும்.

(சேவகன் வருகின்றன்) சேவகன்-மந்திரியவகளைக் கூட்டிப்போகும்படி அவக விட்டிலேருத்து ஆள்

வந்திருக்கிருன். சூரசேகன்.-ஏன்! சுசிலரே! உமது விட்டிலேகேனும் நீர் செய்யவேண்டிய

காரியமுண்டோ? நீர் போக வேண்டியது அவசியங் தானே ? சுசீலன்:-ஆம். போக வேண்டும். சூரசேகன்:-ஆளும் போய்வாரும், (சுசீலன் போகின் முன்)

(தனக்குள்) சோழன் விரேக்தி னென்பவன் அதிகமான சேநாபல முடையவனே? இந்தச் சற்குணவழுதியின் பேச்சைக் கேட்டு நம்மீது படையெடுத்து வருவானே? நாம் ஆதியாரம்பமுதல் இது வரை செய்தனவெல்லாம் பிசகேயாம். இன்னுங் கொஞ்சம் யோசனை செய்யாமற் போனுேம். இவ்வளவு மதிகேடாா யிருப்போமென்று எண்ணவே யில்லை. எமது மனம் ஒருநாளும் இவ்வாறு பதறினதில்லையே! இவ்வாறு பதறுவதைப் பார்த்தால் ஏதோ கேடு வரும்போலத் தோன்றுகின்றதே !-(மெளனம்) இருக்கட்டும். பாதகமில்லை. அப்படியே விசேந்திர சோழன் சற் குணவழுதிக்காகப் படையெடுத்து வருவானுயின், நாம் வழுதி மகன் சிறையிலிருப்பவனைத் தொலைத்துப் போடுவோம். அப்புறம் மேல் நடக்கப் போகிறதைப் பார்த்துக் கொள்வோம். கால மதிகமாயிற்று. இனி காம் போகவேண்டும்.

(குரசோன் போகின்முன்.) فعك مصصميم مسممهم يست இரண்டாங்களம் இடம்:-கன்னிமாடம் காலம்:-நள்ளிரவு பாத்திரம்:-ரூபாவதி - - * * ரூபாவதி:-(கனக்குள்) ஐயோ! இன்று என் தகப்பனுர் எனது தாயுடன்பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டது முதல் என் மனஞ் சகிக்கவில் லேயே!-என் தகப்பனர் செயல்களுக்கு விரேக்கிர சோழனும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/56&oldid=657047" இலிருந்து மீள்விக்கப்பட்டது