பக்கம்:ரூபாவதி.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்ருங்களம் இடம்-சிறைச்சாலை காலம்:-நள்ளிரவு பாத்திரம்:- சுந்தராந்தன் சுந்தராநந்தன்.(தனக்குள்)-இன்று என்னவோ? தூக்கமென்பது சிறிதேனும் வாவில்லை. உடம்போ விதிர்விதிர்க்கின்றது மனமோ சஞ்சலப்படு கின்றது! என்னுடைய தாய்தந்தைய ரிருவரும் சோழநாட்டிற் செளக்கியமாயிருக்கின்ருர்கள் என்று கேள்விப்பட்டும் என்மனஞ் சந்தோஷப்படாம லிருப்பதேனுே?-ஐயோ! ரூபாவதி ேேய யிதற்குக் காரணம்!-உன்னேயே யுயிர்க்காதலியாய்ப் பெற்று உள் ளம் பூரிப்பதும் உண்டோ?- (மெளனம்) ஏதோ என்னவோ? உயரத்திலிருந்து விழுந்த சப்பம் கேட்டதே இரும்புவிழுந்த சப்தம்போலத் தோன்றிற்றே இந்த நள்ளிரவில் இவ்விடத்தில் அத்தன்மையான சப்தங் கேட்கக் காரணமில்லையே! எல்லாவற்றிற் கும் என்னவென்று எழுத்துபோய்ப் பார்ப்பேன்.-(எழுந்து போய்ப் பார்க்கின்றன்.) இந்தச் சாளரத்தின் சமீபத்திற்ருன் சப் தம்கேட்டது. ஒ! அதோ என்னவோரி வட்டமாய்க் கிடக்கின்றதே! என்ன கடிதச்சுருளோ? ஆம்.-அதைேடு ஒரு திறவுகோலு மிருக்கின்றதே ஈதென்னே ஆச்சரியம்!-இதை பென்னென்று விளக்கேற்றிப் பார்ப்பேன்.-(விளக்கேற்றிப் பார்க்கின்மூன்) சிவ பெருமானே! இதுவும் கின் திருவிளையாட்டோ ? . கின்னருட் பெருமையை யென்னென்றுாைப்பேன்! ஒகோ! யாரோ கடித மெழுதி யிருக்கின்ருர்கள் இவ்விடத்திலேயே யிருந்து கடிதத் தைப் படிப்பேன். அவ்விடம்போனுற் காவலாளர் வெளிச்ச முணர்ந்து விழித்துக்கொள்வார்கள். - (கடிதம் படிக்கின்மூன்) எனது பிரியமுள்ள சுந்தராகங்தா ! உன் கிலேமை பரிதாபமா யிருக்கின்றது.-உன்ளுேடு அது தாபப்படுகின்றேன்.--இவ்வரசன் உனக் எமனுய் வந்தி ருக்கின்றன்.-சாக்கிரதையாயிரு. -இவ்விடத்தி லிருந்தால் நீ பிழைக்கமாட்டாய். சீக்கிரமாய் இந்தக் கடிதத்தோடிருக்கும் திறவுகோலின் உதவியினுல் ரீ இரகசிய வழியாய் ஒடிப்போய் விடு. கர்ளே யிாவு புறப்பட்டு ஒடிவிடச் சன்னத்தணுயிரு.-உன் அந்த ாங்க நேசர்களும் இதை அறியப்படாது.-நீ யென்னேக் காண விரும்பினுல் நாளை பிரவு இரகசிய வழியாய் வந்து என்னைப் பார்த்) துப் பேசலாம்-கடிதம் பத்திரம்

- இப்படிக்கு,

உன் பிரியமுள்ள நன்மைகாடி’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/59&oldid=657053" இலிருந்து மீள்விக்கப்பட்டது