பக்கம்:ரூபாவதி.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரு பா வ தி - 59;

கடிதம் முழுவதும் படித்துவிட்டேன்-இப்பொழுது தான் இக் கக் கடிதச்சுருள் விழுந்தது.-இந்தக் கடிதம் படித்தது முதல் மனங் கவலைப்படுகின்றதே!-உடல் வியர்க்கின்றதே!-என்ன செய்வேன்? இதை யெவர் எழுதியிருக்கக் கூடும் ' என்னுடைய கண்பர்களில் எவரேனும் எழுதி யிருக்கலாமோ?-இல்லை, அப்படி யானுல் உன் அந்தாங்க கேசர்களும் இதை யறியப் படாது" . என்று எழுதார்களே மேலும் அவர்கள் இன்று பூஞ்ச்ோலேக்கு வந்திருந்தார்களே. அப்போது இந்த மாதிரி ஏதாவதிருந்தால் அவர்கள் என்னிடம் குறிப்பாயாவது சொல்லுவார்களே இன்னு மவர்கள் இக் கள்ளிரவில் வெளியேற மாட்டார்களே! இல்து இரகசியமாயு மிருக்கின்றதே! பின்னே யார்தாம் எழுதியிருக்கக் கூடும்?-சில நாளைக்குமுன் சக்திரமுகன் சில கனவான்கள் தன் விட்டிற்கு வந்து ஏதோ பேசிக்கொண்டதாகச் சொன்னனே! அந்தக் கனவான்களி லெவரேனு மெழுதி யிருப்பாரோ?-இராது. ஏனென்ருல் அரசனது படுக்கை யறையிலுள்ள இத்திறவுகோல் அவர்கள் கைக்குப் போகிறது அசாத்தியம். ஒருவேளை இந்தச் சமாசாரத்தைச் சுசீலர் உணர்ந்து கடிதத்தில் எழுதித் தம்முடைய வேலையாளரிடம் கொடுத்து இச்சாளரத்தின் வழி எறியச் சொல்லி இருப்பாரோ?-அப்படியுங் தோன்றவில்லை. எழுத்தைப் பார்த்தால் யாரோ எழுத்துத் திருந்தாதவர் எழுதியது போலத் தோன்றுகின் றது. மேலும் அவர் கடமை தவருக் கல்விமானுதலின் எவ்வாச லுக்கும் விரோதமாய் எதுவுஞ் செய்யார். ஒருவேளை சுசீலர் மகள் அம்புஜாட்சி, ரூபாவதியின் மூல்மாய்த் தெரிந்து கொண்டு எழுதி யிருப்பாளோ?-அதுவுமிராது. அவ்ஸ் இந்தப் பாதிராத்திரியில் வெளியிலே வரவும் மாட்டாள். அவளுக்கு இத்திறவுகோல் எப் படிக் கிடைத்திருக்கும்? மேலும் சுசிலர் வீடு வெகு தூரத்தி லன்ருே உள்ளது ? இச் சிறைச்சாலை அரசனது அரண்மனையைச் சார்ந்த தாயிற்றே! மேலுங் காவலோடிருக்கின்றதே! இங்கேரம். ஆசாசவாசல் அடைத்திருக்குமே! ஆகையால் வெளியிலிருப்பவர் கள் இதைப் போட்டிருக்க முடியாது. அரண்மனையைச் சேர்ந்தி

வர் யாரோதாம் இந்தக் காரியஞ் செய்திருக்க வேண்டும். அரண்

மனயைச் சேர்ந்தவர்களில் ஒருவரும் என்மீது இாக்கமுற்று இவ் வளவு இரகசிய மாய்க் கடிதமெழுகி, எவரும் ப்ோகிந்தற்கு முடி யாத அரசன் சயாக்கிருகத்திலிருந்து திறவுகோலு மெடுத்து எறிந்து இத்தன்மையான உதவிசெய்யத் தகுந்தவரில்லையே. -(மெளனம்) ஒகோ! என்னருமைத் தலைவி ரூபாவதி யெழுதி ள்ை போலும்! இந்த இரகசிய சமாசாரம் அவளுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/60&oldid=657056" இலிருந்து மீள்விக்கப்பட்டது