பக்கம்:ரூபாவதி.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

苍4日 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்.

மல் இதுவரைக்கும் யான் அடைக்க வருத்தமனத்தும் உன்னிடத் திலேயே சொல்லத் தகும். இதைத் குறித்த யான் என் தோழி. பரிடத்தும் பேசவில்லை. .. 3. சக்தராகக்தன்:-அறிவு கிாம்பிய ஆருயிர்க் காதலி' என்னேக் கண்டு. பேசு'

வதற்கு கீ வரும்போது யாரேனும் பார்த்து விடுவார்களே என்ற ஐயப்பாட்டினுல் ஆண் வேடம் ஆண்டு இவ்விடம் வந்தாயோ ? ரூ.ாவதி:-எனது பிரானேசுவரா பான் இவ்வேஷம் ஆண்டதற்குக் கா

ணம் நீ யினிமேலுனர்வாய், கின்னே முதல் முதலிற் பூஞ்சோலே பிற் கண்டேன்! வேட்கை யுத்தேன்! அது முதல் கின்னே பி-ை விடாது சித்தியா கின்றேன் உடம்பு வாடி மெலிகின்றேன் ! ஒல் வோரிசவும் ஒவ்வொரு யுகமாய்த் தோன்றுகின்றது. யான் கின்மீது காதல்கொண்டதைப் பிறரிடம் லெளிப்படுத்தாமல் என் மனத்தி லேயே வைத்துப் புழுங்கினேன்! யான் என் தோழியனோடு பேசிக், கொண்டிருக்கும்போதே உன் நினைவு வந்துவிடும். உடனே வாங்' குழலும் உடல் விபர்க்கும் பிறகு அவர்களே யனுப்பிவிட்டு வாய் விட்டுப் புலம்பி யுருகுவேன் விளையாட்டை யெல்லாம் மறப் பேன்! மயங்குவேன்! செயலற்றிருப்பேன்! எழுவேன்! ஏங்கு வேன்! எங்கனம் பிழைப்பலென்பேன்! -- சக்தராகந்தன்:-ஏ பிாணேசுவரீ ஒருநாள் கீ என் தோழிமாசெர்டு பூஞ் சோலேயில் எளியேன் கிலேமையைக் குறித்து இரக்கமுற்துப் பேசிக் கொண்டிருக்காய், அதை நான் ஒளித்து கின்று கேட்டேன். அப் போது உனக்கு என் மீது அன்புனது என்று உணர்த்தேன்! உணர்த்த அந்த கிமிடத்திலேயே கின் துே காதல்கொண்டு கினேத்து கினைத்து உருகி வெதும்பி வாடிக் கலக்கமுற்றேன். உடனே சிறைச்சாலைக் குச் சென்றேன்! அல்விடத்து எங்கே பார்த்தாலும் கின் ஒருவத் தையே கண்டேன் அங்தோ இஃது உருவெளியாகிய பொய்த் தோற்றமாயிற்றே என்று ஏக்கமுற்று கைத்தேன்; இவ்வாறு உன் மீதுள்ள இனியதேசம் நாளுக்குாைள் அதிகரித்து என்னே அதி மோக சாகரத்துள் ஆழ்த்திவிட்டது என்செபவல்லேன்? செய்திற னறியாது கையற்றுப் புள்ளொடும் மனவொடும் புலம்பினேன்! ருபாவதி:-எனது பிரிய ாேசனே! இனிமேல் காம் இருவரும் ஒருவரை டொருவர் பிரிக்கிருத்து புலம்பசதிருப்பதற்கேற்ற உபாயங்களை காடவேண்டும். - சக்தராக்தன்:-என்னுயிர்த்துணவி ரூபாவதி : யானே' சிறைச்சலைக்கண் இருக்கின்றேன்! ேேயா அரசன் மாளிகையிற் கன்னி:ாடத்தி

விருத்தின்மூய் ! யுேம் நானும் பிரியாத ஒருமித்து வாழ்வது எப்படி யேர் :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/65&oldid=657067" இலிருந்து மீள்விக்கப்பட்டது