பக்கம்:ரூபாவதி.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

சுந்தராகந்தன்:-ஏதாவது சுரூபன்' என்று சொல். என் பெயர் கேட்டால்

              நானுமேதாவது சுந்தான்' என்று சொல்லுகின்றேன். 
              (ஆன்மகாதர் கிரும்பிவருகின் முர்.) 

ஆன்மாதர்-கீங்களிாண்டுபேரும் உள்ளே வரலாமென்று

          ஆசாரியாவர்களுடைய 
           உத்தரவாயிருக்கின்றது. வாருங்கள். 
          (எல்லாரும் உட்செல்லுகின்றனர்; இருவரும் 
           வணங்குகின்றனர்.) 

ஞாகதீபர்-திர்க்காயுஷ் மான்பவ! உங்களைப் பற்றிய சமாசாமெல்லாம் தம் முடைய சிஷ்யன் மூலமாய்த் தெரிந்து கொண்டோம்-மற்றைப் படி உங்களுடைய காமதேயங்க ளென்ன? சுந்தராங்தன்:-என்பெயர் சுந்தான்; அவன்பெயர் சுரூபன். ஞாகதீபர்-சரி, உங்களுடைய காமதேயங்களும் அழகாகவே யிருக்கின்றன!

அது கிடக்கஇப்போதிருக்கிற ராஜன் என்ன அவ்வளவு பாபியா இதற்கு முன்னே உங்களுடைய ராஜாவும் ராஜ்ஞயம் சம்முடைய ஆசிரமத்தில் ஏகாத்திரங் தங்கி மறுநாட் சோளதேசத்திற்கு நம்முடைய அநுமதிப் பிரகாசம் போளுர்கள். அவர்களைத் துரத் திய பிற்பாடும் இந்தச் சூரசேகவர்மனுடைய கடோரம் குறைய வில்லையா ? சுந்தான்:-சுவாமிகாள் அவன் செய்யும் அதேங்களைக் குறித்துயான் சொல்லுவது அவ்வளவு சரியானதன்று. ஏனென்ருல் யான் பூர்வ ராஜாவிற்கு வேண்டியவன். இப்போது என்னுடன் வந்திருக்கிற சுரூபனே தற்காலத்துள்ள சூரசேன வர்மனுக்கு வேண்டியவன். அவனிடம் வேண்டு மென்முற் கேளுங்கள். சுருபன்:-சுவாமிகளே! எங்கள்ாஜா சூரசேகவர்மர் எவ்வளவோ கியாயமாய் எங்கள் சோதேசத்தில் அரசாண்டுவந்தார். அப்படி யிருந்தவர் பாண்டியதேசத்தைச் செயித்தவுடனே குணம் மாறி அநியாயஞ் செய்யத் தொடங்கிவிட்டார். முதல் முதலில் முந்தியிருந்தாாஜா சற்குணனயும் அவன் மனைவியையும் சிறைச்சாலையிலே யிட்டார். அப்புறம் அக்தராஜா சற்குணன் மகனே அவனுடைய தாயார் தகப்பனரோடு வையாமல் வேறு சிறைச்சாலையில் வைத்தார் பிறகு சற்குணனையும் அவன் மனைவியையும் காட்டில் துரத்திவிட் டார். அதன் பிற்பாடு அவன் மகன் சிறைச்சாலையி விருப்பவனே யுங் கொல்லத் தலைப்பட்டார் ! ஞாகதீபர்-ஆகா கா கா! மகாபாபம் பரமசண்டாளன்! பதிதன்!-(மெளனம்) இவற்றிற் கெல்லாம் நாம் என்ன பண்ணலாம்? சகலமும்

சிவாக்ஞை'-அந்தப்பாதகனைப்பற்றி யொன்றும் நாம் இனிமேற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/71&oldid=722942" இலிருந்து மீள்விக்கப்பட்டது