பக்கம்:ரூபாவதி.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரிபாரியற்றிய (இரண்டாம்

கயவசன்:-ஐயோ! உமக்கு யான் எப்படிச் சொல்லுவேன். இரண்டாங்கனவான்:-பாதகமில்லை. சொல்லுஞ் சொல்லும். சீக்கிரம் ! கயவசகன்:-ஐயா! இந்தப் பாவி சூரசேகன் கம்முடைய சுந்தராகத்தனே

நேற்றிராத்திரிக் கொன்று விட்டான் கொன்று விட்டான் !! மூன்றங்கனவான்:-அப்படியா செய்தான்? இனிமேல் ஒரு நிமிஷமாவது தாமதியேன்! இதோ! பாருங்கள் அந்தப் பாதகனே கான் கொன்று விடுகின்றேன் ! உங்கள்பேச்சை யினிக் கேட்கவே மாட்டேன்! இக் தச் சூரசேவர்மன்னத் தொலைத்து விட்டுத்தான் மறுவேலை பார்ப் பேன் !

(மூன்ருங்கனவான் போகின்ருன்) கயவசநன்:-இப்படி யெல்லாங் தோன்றினபடி குதிப்பீர்க ளென்று தானே யான் உங்களிடஞ் சொல்லக் கொஞ்சம் யோசித்தேன்! முதற்கனவான்:-இவர்க ளெப்போது மிப்படித்தானே ! ஆழ்ந்து யோசனை பண்ணுகிறதில்லை. ஹா ஹ-! என்று குதிக்கத்தான் தெரியும். இரண்டாங்கனவான்:-சரிதான்.உங்கள் பேச்சைக்கேட்டால் எல்லாக் காரிய மும் வெகு சீக்கிரத்தில் முடிந்துவிடும். நீங்களிாண்டுபேரும் இப் படியே பேசிக்கொண்டிருங்கள் இந்தச் சமாசாரத்தைக் கேட்டது முதல் எனக்கு இங்கே இருக்கத் தோன்றவில்லை ! யானும் போகின் றேன். -

(இாண்டாங்கனவானும் போகின்ருன்) முதற்கனவான்:-இதென்ன ? இவர்களிப்படி பாரம்பித்து விட்டார்கள் !

ஏனேயா? கயவசநரே ! - ! கயவசகன்:-ஆமாம். அதற்கு காமென்ன செய்யக் கூடும் ? நானே சூாசோ வர்மனுக்கு வேண்டியவன். ஆகையால் நானித்த விஷயங்களில் தலையிடுகின்ற சங்கதி பாசனுக்குக் தெரியாதிருக்க வேண்டுமே யென்று ஏக்கங்கொண்டிருக்கிறேன். முதற்கன வான்:-(தனக்குட் பாடுகின்முன்.)

நன்றே தும துசெயல் சன்றே நுமதுமொழி ! பொன்றுதலே மேலாமிப் புல்லுரைகள் பேசவிலும் ! (எசு) இவர்கள் தங்கள் எண்ணத்தைச் செய்து முடித்தாம் சரிதான். மற்றைப்படி தவறிவிட்டா லென்ன செய்கிறது? கயவசகன்!-படுகிருர்கள் அவஸ்தை தமக்கென்ன ? நம்முடைய யோசனை யைத் தான் கேட்கமாட்டோ மென்று போய்விட்டார்களே ! அதைக் குறித்து நாம் ஏன் கவலைப்படவேண்டும் (பாடுகின்றன்)

ஒற்றுமை யின்றெணி னுற்ற செய்தொழில் - குற்றமாய் முடிங் திடுங் குறையு மாயிடும் பற்றிமேற் கொண்டன. பாறிப் போயிடு - மெற்றுகீர்த் திரையுலா முலகி னென்பவே, (எ.எ)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/79&oldid=657098" இலிருந்து மீள்விக்கப்பட்டது