பக்கம்:ரூபாவதி.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.

பகுதி-2) ரு பா வ தி 8}

சேவகன்:-நயவசநரையா? குரசேகன்.-ஆம்: இந்த நயவஞ்சகப் பயலைத்தான் !

(நயவசானே உதைக்கின்றன்.) கசீலன்:-(தனக்குள்) இஃதென்னே ? விநோதமா யிருக்கின்றதே! நயவசகன்:-அப்படி மகாராஜா அவர்களுக்கு விரோதமாக அடியேன் ஒன் றுஞ் செய்யவில்லையே! அப்படி யிருக்க என்னே வீணே தண்டிப் பானேன்? - .. சூரசேநன்:-என்னடா! சேவகா சும்மா கிற்கின்ருய். இவன் இப்படித்தான்

பேசுவான். நீ உன்காரியத்தைப் பாரடா.

(சேவகனை புதைக்கின்றன்.) சேவகன்-இதோ! உத்தரவுப்படி செய்கிறேன் மகராசா ! -

- (தயவசகனை அடித்து விலங்கிடுகின்றன்.) நயவசகன்:-ஐயோ! அடியேன் ஒரு பாவமும் அறியேனே! - "சுசீலன்:-தென்னே! நிஜத்தான ? நான் இதுவரையிலும் விளையாட்டிற் காயினுஞ் செய்கிறீர்களென்றன்ருே கினேத்தேன்! என்ன ? இப் படி இவ்விடத்திலேயே விபரீதஞ் செய்ய ஆரம்பித்தல் சரியான தாகத் தோன்றவில்லையே! சூரசேகன்:-ஒ! சுசீலரே! தாங்கள் இந்த விஷயங்களிலெல்லாங் தலையிடாம லிருக்கும்படி கேட்டுக் கொள்ளுகின்ருேம். கொண்டுபோ சிறைச் சாலைக்கு. அப்புறம் இதைக் குறித்து விசாரித்துக் கொள்வோம். சுசீலன்:-(தனக்குள்) அரசனுக்குப் பெண்ணேக் காணுமையாற் பைத்தியம் - பிடித்துவிட்டதுபோலும். இப்பொழுதே யிப்படியிருந்தால் அப் புறம் சேவகர்கள் வந்து காணுேமென்று சொல்லிவிட்டால் அப் போது அரசனுடைய குணம் எப்படியிருக்குமோ? ஈசனே! இதுவு முன் லீலா விசேஷமோ ? - - சூரசேகன் :-சீக்கிரங் கொண்டுபோ. தாமதஞ் செய்யாதே' (நயவசானேச் சேவகன் சிறைக்குக் கொண்டுபோகின்றன்.) கேட்டிாா ? சுசிலரே! உமக்கொன்றுங் தெரியாதே இந்தப் பயலுடைய வஞ்சகங்களெல் லாம்! தினந்தோறும் தன்னுடைய வீட்டில் இரண்டு மூன்று கனவான்களோடு தானு மிருந்துகொண்டு நம்மைக் கொலைசெய்வ தற்கு யுக்திகளெல்லாம் யோசிக்கின்றனம். இரண்டு மூன்று நாளாய்க் கேள்விப்பட்டேம். அஃது இன்று காலமேதான் ஸ்பஷ் டமாய்த் தெரிந்தது. அதுமுதல் இவன் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேம். இவனே ஒருவேளை என்மகளைத் தாக்கிக் கொண்டு போய்க் கொலை செய்திருப்பான்! சுசீலன் :-அப்படியிருக்குமென்ற எனக்குத் தோன்றவில்லை. o

(சேவகன் வருகின்றன்.) ll

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/82&oldid=657105" இலிருந்து மீள்விக்கப்பட்டது