பக்கம்:ரூபாவதி.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 & வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

சேவகன் :-மகாராசா புத்தி. . - - சூரசேகன் :-என்ன? அவனேக் கொண்டுபோய்ச் சிறையிலடைத்து விட் . டாயா? - சேவகன் :-ஆமாம். மகாாாசா சிறைகாவக்காரரிடம் ஒப்பிச்சிட்டு வந் தேன். மகராசா ! தேடிக்கிட்டு வரப்போன சேவகங்க வந்திருக் - கிருக. இது விசயஞ் சமுகத்திலே தெரியப்படுத்தினேன். . சூரசேகன் :-எல்லாரையு முள்ளே வரச் சொல்லாமல் அவர்களில் முக்கிய

மானவனே மாத்திரம் வரச்சொல், போ. சேவகன் :-சித்தம்.

(சேவகன் போகின்முன்.) சுசீலன் :-அவன் வாட்டும். இதோ கேட்போம்.

- (சேவகர் தலைவன் வருகின்ருன்) சேவகர்தலைவன்:-மகராசா அவகளுக்கு அடியேன் அநேகங்கோடி தெண்டம். சூரசேகன்.-என்ன சொல்லு, சீக்கிரம். சேவகர்தலைவன் :-மகாராசா நாங்க எட்டுப்பேர் தேடப் புறப்பட்டோம். மூலைக்கொருவராய்ப் போகுேம். காங்க எல்லாரும் இப்பத்தான் வத்து கூடிகுேம். சூரசேகன்:-என்னடா சொல்லு, போனசங்கதி யென்னுயிற்று ! சேவகர்தலைவன் :-மகராசா நாங்கள் போய்த் தேடிப் பாத்ததில் அகப்பட வில்லை. விசாரித்த இடங்களிலுந் தெரியாது தெரியாது என்கிருக. சூரசேன் :-நன்ருய்த் தேடினீர்களா? சேவகர்தலைவன் :-ஆமாம். நல்லாத் தேடினுேம். மகாாசா சூரசேகன் :-சரி, கீ போட (சேவகர் கலேவன் போகின் முன்.)

(தனக்குள்) இருக்கட்டும். சந்தேகப்பட்டவர்களைப் பிடித்து அடித் துக் கேட்டால் உண்மை தானே வெளிப்படுகின்றது.-சுசீலரே ! - கேட்டிாா சமாசாரத்தை ? . சுசீலன் :-ஆமாம், கேட்டேன்.-எல்லாவற்றிற்கும் நம்முடைய சேர ராஜ்

யத்திற்கும் ஒாாளை யனுப்பி அங்கும் விசாரித்தாலென்ன ? சூரசேகன்-அதுதான் அவளைக் காணுேமென்ற சமாசாாங் கேட்டவுடன்

அனுப்பியிருக்கின்றேனே ! சுசீலன்:-ஆனுற் சரிதான். குரசோன்:-உள்ளே அந்தப்புரத்திலே இவர்கள் தேடப்போனது முதல் ஆவலாயிருக்கின்ருர்கள். அவர்களுக்கு யாம்போய் மனவருத்தப் படாதிருக்கும்படி ஆறுதல் சொல்லிவிட்டு வருகின்றேம். சுசீலன்:-ஆளுல் யானும் கிருகத்திற்குப் போய்வருகின்ேறன். - - சூரசேகன்.-சரி. (சூரசேகன் போகின்மூன்) சுசீலன்:-(தனக்குள்) யான் இச்சூரசோனிடத்தில் மந்திரியா யிருப்பதற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/83&oldid=657107" இலிருந்து மீள்விக்கப்பட்டது