பக்கம்:ரூபாவதி.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) கு ய | வ தி S;

இப்பக்கொன் ή 5 ?.» . t *...~. மதியாரிடத்திலே ஒபபுககானடி ருககவே கூடாது : கு ைவழுதயாாடகதம6

א"

மத்திரியா யிருந்தபிறகும் வேருெருவனிடம் அமைச்சளுயிருப்பது சரியன்றுதான். ஆயினும் ஜனங்களிலுடைய நன்மையினேக் கருதி யும், இவன் முனே வந்து என்னே வேண்டிக்கொண்டமையினேக் கருதியுமே யான் இயைந்தது. அஃது அப்படியிருக்க, இவன் வந்து சின்னுள் வரை யென் சொற்படியேகேட்டு நடந்து வந்தான். அப் பொழுது எல்லாஞ் செவ்வையாய் நடந்துவந்தன. இப்பொழுதோ எதுவுக் தனக்குத் தோன்றியபடி செய்கின்ருனே யன்றி ஒன்றிலும் என்னுடைய சொற்படி கேட்டு நடக்கின்ருனல்லன். அகியாயங் களோ ஒன்றன்மேலொன்ருய் நடக்கின்றன! நம்முடைய வழுதிம கன் சுந்தராந்தனத் தானே கொன்றுவிட்டுச் சுவரேறிக் குதித்து ஒடுகையில் கிகழ்ந்த சச்சாவிற் கொலையுண்டா னென்று பொய்க் காயிலும் பறையறைவித்தான். விசாரணையென்பது ஒன்று மில்லா மல் தனக்கு யார்மீதேனும் அற்ப சந்தேகமிருக்குமாயின் அவர் களைக் கொன்று விடுகின்ருன்! தன் மகள் காணுமற்போஞல் அதற்கு நயவசநரோ பிணேப்பட்டார் ? இவ்வருமன் செய்வனவெல்லாம் கியாய விருத்தமேயாம். யான் இவனுக்கு மந்திரியாயிருத்தலே பெருந்தவறு! ஆயினும் என் செய்வது? (பாடுகின்முன்) மேற்கொண்ட தொழிலொன்று வெறுத்தக்கதாக லேப்பின் பாற்கண்டு கடமையினைப் பாதியினில் விடலாமோ? (எ.க) கரிசுடைய குைலுங் காசினியைக் காவல்செயு மரசனுக்குப் பிறிதுசெய லம்மம்ம தேன்முே? (20) யான் எப்பொழுது ஒன்று செய்வதாக ஒத்துக் கொண்டேனே அப்பொழுதே முதல் யான் அதனேச் செய்யக் கடமைப்பட்ட்லகு கின்றேன்! ஆகவே யான் எதில் தவறினுலுங் கட்மையில் தவறலா காது. ஆதலின் இவ்வரசனுக்கு உறுதி பயப்பனவற்றையே செய் யப் புகுவேன்! . - * : * * *.* - (சுலேன் போகின்றன்.)

நான்காங்களம் இடம்:-சோழனரண்மனை காலம்:-பிற்பகல் பாத்திரங்கள்:-சுந்தரன், சுருபன் - - சுந்தரன்:-எனது சுரூபத்தையலே! நாமும் இத்தஞ்சைமாபுரிக்கு வந்து ஏறக்குறைய மூன்றுவார மாய்விட்டன. என்னுடையதாய் தந்தை யாால் நாம் இன்னரென்று கண்டு கொள்ளவுங் கூடவில்லை. பார்த்

தனையா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/84&oldid=657109" இலிருந்து மீள்விக்கப்பட்டது