பக்கம்:ரூபாவதி.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) ரு பாவ தி 85

களையுஞ் செய்து வருகின்ருர்கள், இவர்களது சிவபக்தி யிவ்வள வினதென்று யாவரா னுரைக்கற்பாலது ? இவர்கள் செய்யும் பாவ னேகளைக் காணிற் கல்லுங் கரைந்துருகுமன்ருே? ஆந்தரி:-ஆம். சந்தேகமில்லை. எங்கே! சுந்தாரே! நம் சொக்கலிங்கேசர்மீது - ஈம்மூர் வித்தியாசாகரப் புலவர் செய்த பாட்டில் ஏதாவது உமக் குத் தெரிந்தாற் சொல்லும். கேட்போம். நீரும் அவரிடம் கல்வி கற்றுக்கொண்டதாகச் சொன்னீரே! - சுந்தான்:-ஆகுக அப்படியே. இதோ சொல்லுகின்றேன் கேளுங்கள்.

(பாடுகின்முன்)

(6) இராகம் - மோகனம், தாளம் - ஆதி.

பல்லவி அானருள் நாடி யாடுவாய் பாடி

அநுபல்லவி அருமையா யிலகுமெந்த மறிவே.ே யன்புடனே - (அானருள்)

சரணங்கள் கூடலம் பதியுட் கோமள மதியைச் சூடிய சொக்கலிங்க சுங்கா மூர்த்தியெங்கள் (அரனருள்) மலபரி பாகம் வந்தது யோகம் நலமுறச் செய்திடுவாய் நஞ்சொல் கேட்டிவொய் (அரனருள்) சத்திய கிரியைச் சார்விளாச் சேரி வித்தியா சாகரர்க்கு வித்தக சற்குருவாம் (அானருள்) ..சற்குணன்:-வித்தியாசாகரர் வாக்கே வாக்கு ஆகா! எவ்வளவு நன்ருயிருக்

கின்றது !

-- சுருடன்:-இதேபாட்டை யான் பலமுறை தங்கள் குமாரன் சுந்தராகங்தனி

டம் கேட்டிருக்கின்றேன். சுந்தரி:-ஒ! சுந்தாாநந்தா! எனது அருமை மகனே! உன்னே மறுபடியுங்

காணக் கிடைக்குமோ? - - சற்குணன்:-சரி. அஃது அப்படியிருக்கட்டும். நம் சுந்தராநந்தனுடைய குர லும் இந்தச் சுந்தாருடைய குரலும் ஏறக்குறைய ஒரே மாதிரியா - யிருக்கின்றன! கவனித்தாயா? - சுந்தரன்:-அரசர் விரேந்திரர் தங்களுக்காகக் காத்துக்கொண்டிருப்பார்! சற்குணன்:-ஆமாமாம். வெகுநேரமாய்விட்டது. யான் அவரிடம்போய்ப்

பேசிவிட்டுச் சிக்கிரமாய் வந்து விடுகின்றேன்: சுந்தரி:- ஆனல் நானும் அந்தப்புரத்திற்குப் போகின்றேன். சற்குணன்:- சரி. -

(சற்குணனுஞ் சுந்தரியும் போகின்றனர்.) சுருபன்:-எனது இன்பமே இறைவனே! நீ யுன்பகற்பொழுதை யெல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/86&oldid=657114" இலிருந்து மீள்விக்கப்பட்டது