பக்கம்:ரூபாவதி.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) ரு பா வ தி S7

என்றதுபோல, யான் எது சொன்னுலும் அதற்கெல்லாம் விபரீதப் பொருள் படுத்துகின்றனயே! (பாடுகின்ருன்)

உள்ளர் கிரிக்கிலே னுத்தமச்செம் பொற்கொடியே யுள்ள படியே யுாைக்கின்றே னுன்னேயன்றிக் கள்ளம் பயின்றுபிற காளிகைமார் தம்மையினிக் கொள்ளுங்கொ னிமகிழ்ந்து கொண்டுறையு மென்மனனே ? என்னுயிர்த்துனேவி நீயே என்னேக் தள்ளுவையேல் எனது முறைப்பாட்டினே இனி யார்பாலுரைப்பேன் ? எங்கனம் ஆற்று கிற்பேன்? எனகருமைத்தலைவியே! என்மீது கருணேபுரிவாய்! (வணங்குகின் முன்) சுருபன்:-எனது ஆனந்த முகிலே! உன்னேயுத் தள்ளுவலோ ?

(இருவருக் கழுவி முத்தமிடுகின்றனர்.) சுந்தரன்:-எனது அழகிய மயிலே! நீ யென்னே நோக்கிஆடும் பொருட் } டன்றே என்ன ஆனந்த முகிலே' என்று அழைத்தனே ?

சுருபன்:-எனது ரசிக சுந்தானே! எனது பாக்கியமன்ருே உன்னே யான்

என் தலைவன யடையப் பெற்றது ! சுந்தரன்:-காம் இப்படியே பேசிக்கொண்டிருப்பது நேரிதன்றே! என்னே

அரசர் விரேக்தி சோழர் தேடுகிற்பாரே ! சுருபன்:-அப்படியானுல் நாம் போவோம்.

(யாவரும் போகின்றனர்.)

ஐந்தாங்களம் இடம்:-பாண்டிய னரண்மனை காலம்:-காலே பாத்திரங்கள்:-குரசேன், சுசீலன் சூரசேகன்.-எஃது எப்படியிருந்தாலுஞ் சரி. இந்த தயவசாப் பயலைச் சிறைச்சாலையிலிருந்து விட்டுவிட வேண்டும்" என்கிற பேச்சை மாத்திரம் எட்ாதீர். அவன் இதுவரைக்குஞ் செய்துகொண்டு வந்திருக்கிற சமாசாரமெல்லாம் மகா ராஜத் துரோகமேயாம் என் பதற்குச் சந்தேகமே யில்லை, . சுசீலன்:-மகா ராஜா அவர்களிடத்திலிருக்கும் ஒற்றன்முன்பு நயவசாரிட மிருந்தவன். அவர் அவனத் துர்நடக்கையுள்ளவனென்று வேலை யினின்றுத் தள்ளி விட்டார். அதுபற்றி அவர் பேரில் அவனுக் குக் கொஞ்சம் குரோத புத்தியுண்டு. ஆகையால் தாங்கள் அவன் சொல்லியதை நிஜமென்று கம்பி யிவ்வாறு செய்தது. உசிதமெனத் தோன்றவில்லை. . சூரசேநன்:-உசிதமோ உசிதமில்லையோ? அந்த தயவசான்பேரில் எமக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/88&oldid=657118" இலிருந்து மீள்விக்கப்பட்டது