பக்கம்:ரூபாவதி.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங் க ம் - டு

முதற்களம் இடம்:-பாண்டியனரண்மனை காலம்:-காலே பாத்திரங்கள்:-சூரசேன், சுசீலன் சூரசேநன்:-ச்சீலரே! சந்தேகமேன்? நாமனுப்பிய சேவகன் கருவூர்சென்று அவ்விடத்தில் நம்முடைய மந்திரி இராசோபாயரிடம் ஒலை கொடுத் துப் போர்க்கு வேண்டியன வெல்லாம் முடித்துக்கொண்டு, போர் விரரைச் சமரேசன் என்னும் நம்முடைய சோசேனைத்தலைவன் அழைத்துக்கொண்டு மதுரை வரவேண்டு மென்றுசொல்லி, ஏற் படுத்திவிட்டு வருவதற் கையமில்லை. சுசீலன்:-நம் சேவகளுல் ஒரு தடையுமில்லை. அவன்போய் மந்திரி இராஜோ பாயரிடம் திருமுகங் கொடுத்துச் சமரேசன் தலைவனுகச் சேனே வந்து சேருவதற்குக் தடையில்லை. ஆனல் என்னுடைய கருத்தெல் லாம் காலதாமதமின்றி வந்து சேரவேண்டுமே யென்பதுதான். குரசோன்:-அதற்கும் ஐயமுண்டோ? இதோ வந்துவிடும். பார்த்துக்

- கொண்டிரும். . . . சுசீலன்:-வந்தால் கலந்தான். இதுகிற்க. சோழன் துே துவன் தந்திர தீரனைத் திரும்பிப் போகும்போது நம் கருவூராட்கள் வழியில் அடித்துத் துன்பப்படுத்தி விட்டார்களாம். அவர்கள் அப்படிச் செய்தார்க ளென்று கேட்டது முதல் என்மனம் வருத்தப்படுகின்றது. து துவன யடித்தல் மகாபாவமென்று நீதிநூல்கள் முறையிடு கின்றன. அவ்வாறிருக்க அவர்கள் செய்தது சுத்த அகியாயமே யாம். ஆகையால் அதை விசர்ரித்துத் தண்டிக்க வேண்டுவது தங் களுடைய தவருக் கடமையாம். சூரசேகன்:-ஆம். அப்படித்தான் நாமும் கேள்விப்பட்டு விசாரித்துக்கொண்டு - வருகின்ருேம், அடித்த பயல்கள் இன்னரென்று இன்னுந் தெரிய வில்லை. தெரிந்த பிற்பாடு அவர்களுக்குத் தக்கபடி தண்டனை விதிப் போம். - சுசீலன்:-மேலும் தாங்கள் தாம் தந்திரதீானே ஆட்கள் விட்டடித்ததாக if முழுவதும் பேசிக் கொள்ளுகிரு.ர்கள். ஆகையால் அவர்கள் அவ் வெண்ணத்தை யொழிக்கும்படியாகத் தாங்கள் தூதர் தந்திரதிர ரையடித்த பயல்களைக் கண்டு பிடித்துக் காட்டிக் கொடுப்பவருக்கு வெகுமதி கொடுக்கப்படும் என்று பறையறைவிக்க வேண்டும். இது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/94&oldid=657132" இலிருந்து மீள்விக்கப்பட்டது