பக்கம்:ரூபாவதி.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரிபாரியற்றிய (இரண்டாம்

بن يساً

^ L = 1 : -- - - :سد . س - റ്റ - - இக்கிவிடு "、EL-与む* 学、r五gsfr தங்கமைதுளள தவ: றனைகதை 覆、

வார்கள்.

  • - 3– - ༼ག༽ :“ཁ༨ མ་ - - - - to ... சூரசேகன்:-அப்படியே செய்துவிடுவோம். அதற்கொன்றும் ஆக்ஷேபமில்லை.

-- -- * 女 * : so - மத்றைப்படி கருஇருக்கு நம்முடைய மந்திரி இராசோபாயரிடஞ் சென்ற சேவகன் என்ன இது வரையிலும் வாக்காணுேம்? ஏன்? சுசிலரே! சுசீலன்:-என்ன காரணமோ ? தெரியவில்லை-சரி. இருக்கட்டும். அந்தச்

சேவகன் போய் எத்தனே நாளாயின? குசேகன்-அவன் சோழன் தாதுவன் வந்துபோன அன்றைக்கு, அதாவது

யிற்றுக்கிபு: லேசென்ன்ை ஞாயிறறுககழமைமாலைமlசன முன. யிற்றுக்கிபு - : : இந்றே! ப்பொ و بيكسي ، يعم نة சுசலன:-ஞாயிறறுககழமை மாலைாலல ாாகுகாலமாயிறமற: அபமய முதன்

அனுப்பினர்கள்? சூரசேகன்:-ஆம். என்ன செய்கிறது? காலதாமதஞ் செய்யக் கூடாதென்பது

பற்றி உடனே அப்பொழுதே அனுப்பினுேம். அதனு லென்ன? 爱 影 - } .” - மி $、莎 2) או இ " - - - ெ & சுசலன:-அதனு விலானறுமிலலை. ஆயினும பொயோாகள கைகூடா தென பதுபற்றி அக்காலங்களில் ஒன்றுஞ் செய்யக்கூடா தென்பார்கள். அதுதான். வேருென்றுமில்லே. சூரசேகன்.-சரிதான். அவன்போய் இன்றைக்கு ஐந்தாவது நாளாயிற்றே!

ஏன் இன்னும் வரவில்லை ? -

(R.R్యకా :);శాఛ్:rme; (சேவகன் வருகின்ருன்.) சேவகன்-மகாராசா அவர்களுக்கு அடியேன் சேவகன் தெண்டம். நம்

முடைய வையாளி வீதி ஆசாரவாசக் காப்பான் வர்து வெளியே

சூரசேகன்.-அடே அவனே இப்பொழுதே இவ்விடம் வாச்சொல்.

).சேவகன் போகின்முன்( - * بن : 5

ஏன் ? சுசிலரே! ஒருநாளும் வாராத வையாளிவீதி ஆசாாவாசற் காப்போன் முருகன் தன் காவற்ருெழிலே விட்டு இன்று இவ்விடம் வந்திருப்பது ஏதாவது புதிய செய்தி சொல்லுதற்குப் போலும்!

(முருகன் வருகின்ருன்.) முருகன்-அடியேன் முருகன் மகராசா அவக சமுகத்திலே தெண்டம். சூரசேகன்.-ஏ முருகா! என்ன விசேஷம் ? முருகன்-மகாராசா இன்னிக்குக் கோளி கூவையிலே யொரு சமாசாரம் கேட்டபிறகு காவலைக்கூட விட்டிட்டில்லே இங்கே சமுகத்லே தெரியப்படுத்தனுமிண்டு ஒடியாந்தேன். குசேகன்.-அப்படி யென்ன அவசரமான சமாசாாம்? எங்கே? சொல்லு

கேட்போம்.

முருகன்:-மகாராசா தஞ்சாவூர் வீரேந்தி சோள சாசாவும் முன் சிற்கந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/95&oldid=657134" இலிருந்து மீள்விக்கப்பட்டது