பக்கம்:ரூபாவதி.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96. வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

முன் அரண்மனை வாயிலில் முழங்கட்டும். இதற்கிடையில் கரு ஆர்ப்படை வருமாயின், பகைவர் எதிர்சென்று காஞ்சிமாலை குடிப்போர் செய்வோம். அஃதல்லாமற் பகைஞர்கள் தமது கோட் டையை வளைந்துகொண்டு உழிஞைமாலே சூடிப்போர் செய்வார் களாயின் நாம் அதற்கேற்பக் கோட்டையைக் காத்துக்கொண்டு * நொச்சிமாலை சூடிப் போர்செய்வோம்.

(சேவகன் வருகின்ருன்.) சூரசேகன்.-சரி. என்னடா சங்கதிரி சேவகன்-மகராசா நம்ம கருவூருக்குப் போயிருந்த சேவகன் வந்திட்டான். சூரசேகன்:-டோய் உடனே வரச்சொல்.

(சேவகன் போகின்முன்) சுசீலரே! கருவூர்ச் சேவகனும் வந்துவிட்டான்! கட்டாயமாய் நம்மு டைய சேனே வந்திருக்கும்! இனிமேல் காமொன்றற்கும் பயப்பட வேண்டுவதேயில்லை. சோழன் வீரேந்திரன் சேனாபலத்தையும் சமர்க்களத்தில் ஒருவாறு அறிவோம் ! -

(கருஆர்சென்ற சேவகன் வருகின்றன்.) சேவகன்:-மகாாசா அடியேன் தெண்டம். சூரசேன்-அடே! என்ன சங்கதி சீக்கிரமாய்ச் சொல். * - சுசீலன்:-(தனக்குள்) ஒகோ சேவகன் முகக்குறியைப் பார்க்குங்கால் ஏதோ தீங்கு நேரிட்டிருக்கும்போலத் தோன்றுகின்றதே! எல்லாவற்றிற் குங் கேட்போம். - - சேவகன்:-மகாாசா கருவூர்ச் சமாசாரத்தை யென்னெண்டு சொல்லட்டும் ? சூரசேகன்:-என்ன ? என்ன ? கருவூரிலென்ன ?— . சேவகன்:-மகாாசா! முன்னிருந்த சற்குணவதியின் மாமன் வீரமார்த்தாண் டத் தொண்டை ராசா தாங்க பாண்டி நாட்டைச் செயிச்சுக் கவந்துக்கிட்டு வளுதியாரைக் காட்டிலே துரத்தீட்டிய எண்டு கேட்டு நம்மசோ காட்டின்மேலே படையெடுத்துக் கிட்டுவந்து இப்பொ' ளுது யுத்தம் வெகு மொம்மாமா அங்கனே கடக்குது.ஆகையி, ஞலே சேனே யனுப்புறது அசாத்தியமிண்டு மந்திரி இராசோபாயர் சொல்லிட்டாக, இன்னர் செயிச்சாக எண்டு இன்னுந் தெரியல்லை. இாண்டு பக்கத்திலேயும் பலபேர் மாண்டுபோனுக. எல்லாத்துக்கும்: சமாசாரம் நாளைக்கு வருமிண்டு சொன்னுரு. சூரசேகன்-அவ்வளவு தான்ே இன்னும் ஏதாவதுண்டோ? சேவகன்-அம்பிட்டுத்தான். மகாாசா! - - சூரசேகன்:-சரிதான். நீ போ. (சேவகன் போகின்சன்) என்ன? சுசீலரே! நாம் இப்படியெல்லாம் வருமென்று கனவிலும், கினைக்கவில்லை. எமக்கு இம்மதுரைக்கு வந்தபிறகு நேரிட்ட மன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/97&oldid=657138" இலிருந்து மீள்விக்கப்பட்டது