பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரோமாபுரிப் பாண்டியன்

129


"நீங்களே சொல்லுங்கள்."

"வரும் முழு நிலா அன்றைய தினம்!"

"கட்டாயம் வருவேன் - நீங்கள் தவறி விடாதீர்கள்."

"தவறுவேனா? அன்று இந்த இடத்தில் இரண்டு நிலாக்களைச் சந்திக்கப்போகிறேனே!"