இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ரோமாபுரிப் பாண்டியன்
397
ரோமாபுரிப் பாண்டியன் 397 துரோகம்! துரோகம்! என் தந்தை துரோகியில்லை! நானே துரோகி!" என்று அலறிக் கொண்டே கையிலிருந்த கத்தியைத் தன் நெஞ்சில் ஆழப் பதித்தாள். "அய்யோ முத்துநகை!" - என்று இருங்கோவேள் திடுக்கிட்டு ஓடினான்.