பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/388

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

404

கலைஞர் மு. கருணாநிதி


404 கலைஞர் மு. கருணாநிதி வேகமெல்லாம் தனக்கு முன்பு கரிகாலர் அங்கு போய் முத்துநகை யினுடைய கையால் முடிவெய்திடக் கூடாது என்பதுதான்! அந்த வேகத்தில் அவன் ஓட்டமும் நடையுமாகச் சென்று கொண்டிருந்தான். சோலையில் முத்துநகை தன் கடமைக்குத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டாள். சுழன்று கொண்டிருந்த விழிகள் ஓரிடத்தில் நின்றன; அதோ வந்து விட்டான் யவனக் கிழவன்!