பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/444

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

462

கலைஞர் மு. கருணாநிதி


462 $ "QT GUT GOT?" கலைஞர் மு. கருணாநிதி "முத்துநகையையும் என்னுடன் பாண்டிய நாட்டுக்கு அழைத்துச் சென்றிட விரும்புகின்றேன்.' அப்படியா? அவள் புகார் நகரிலேயே இருந்தால் அரசியல் சிக்கல்களுக்குத் தீர்வு கண்டிடுவதில் எனக்குத் துணை புரிவாள் என்றல்லவா எண்ணினேன்? ம்... ஆனால் இப்போது அவளுக்கு ஏற்பட்டுவிட்ட மன அதிர்ச்சிக்கு வெளிநாடுகளுக்குச் சென்று வருவதும் நல்லதுதான். சரி; அழைத்துச் செல்லுங்கள்! என்றான் கரிகாலன்.