பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/560

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

579


ரோமாபுரிப் பாண்டியன் 579 றவர்கள் -என்ற வகையினராகத்தான் இருந்தார்களேயன்றி, உயர் குடியில் பிறந்தவர்களாக இருந்திட்டதில்லை. ஜூலியஸ் சீசர்தான் அவர்களுக்குத் தகுந்த மரியாதையினைத் தந்து குடியுரிமையும் வழங்கினார். இப்போதுதான் அவர்களுடைய வாழ்க்கைத்தரம் ருட்டிலிருந்து வெளிச்சத்தை நோக்கி வந்தவண்ணம் உள்ளது. உங்களுக்கு சிகிச்சை அளித்திட்டாரே, இந்த மருத்துவரும் கிரேக்கர் வழியில் வந்தவரே. அதனால்தான் எங்கள் நாட்டுப் பழக்கவழக்கங்களை அடிக்கடி மறந்து போய்த் தடுமாறுகின்றார்" என்றான் சிப்பியோ.