பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் + 57 செர்ட் சரி, உங்கள் இஷ்டம். நான் வர்றேன்... நான். நான், நீங்க இறந்தபிறகு உங்கள் கொள்கைகளைப் பரப்புவதற்காவது உயிர் வாழ்வேன்னு நம்பினேன், இப்போ இப்போ-யார் முதல்லே போகப் போறோமோ ஆண்டவனுக்கே வெளிச்சம்! (செர்ட்கோவ் திரும்பித் திரும்பிப் பார்த்து செல்கிறார்.) டால்ஸ் : செர்ட்கோவ்! இப்போ நீ போகல... என் உயிர் போகுது... உயிர் போகுது... (துக்கம் தாளாமல் சாய்கிறார்)