பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண் கணத்து, எங்கெங்கும் கடகடத்துப் பாய்ந்தது வே. குட்டித் தொழிற்சாலை, கோபுரம்போல் வானோங்கி எட்டும் தொழிற்சாலை எங்கஎறுமே நாங்களெ லாம் திட்டமிட்டுப் போராடி, தீயவரை நகரைவிட்டுப் பொட்டுக் கடலயெனச் சிதறடித்துப் போக்கிவிட்டோம். வெளியேயோ அக்டோபர் வெய்யபெருங் காட்டுத்தீ பழிதீர்த்து , பிர புத்லப் 22ண்ணைகளைச் சுட்டெ ரித்து, வெற்றிப் பெருமிதத்தின் வீறுநடைத் தடம் பதித்து, பற்றிப் படர்ந்தெங்கும் பசியாறி நின்ற துகான்: சாட்டை கொண்டு மக்கள்தமைச் சணக்காடாய் அடிக்குமொரு வேட்டைப் பெருங்கன் மாப் இருந்துவந்த விரிநிலத்தை, அந்நிலத்தின் காடு, மலை, ஆறு, கடல், கழனி நிலம், கன்னி நிலம் அனைத்தினையும் காய்த்துவிட்ட கரமொன்று சட்டென்று கைப்பற்றித் தன்னுடைமை ஆக்கியதே. நெட்டுயிர்த்துக் கண்டுவந்த நெடுங்காலக் கனவுதனை, - 98