பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரைஎங்கே? துறைஎங்கே? கலங்கரைகல் விளக்கெல்லாம் தரைகாட்டும் பணிமறந்து தணிந்த விந்து போயினவே. அலைகடலில் பாய்மரத்தை அகல விரித்துவிட்டு நிலையிழந்து தள் கடி நீர்கிழித்துச் சென்றோம்யரம். கப்;புலிது குடைசா:பத்து கவிழ்ந்திடுமோ? ஆபத்து அப்படியும் நேர்ந்திடலாம். ஏனென்றால், அதன் தளத்தில் எறி இருந்தவர்தம் எண் ணிக்கை கொஞ்சமல்ல; ஈமெரந்து கோடிப்பேர்! எல்லோரும் விவசாயி! குதூகலத் தால், குரோதம் எனக் கோட்டத்தால், எமைப்பார்த்து எதிரியர்கள் மகிழ்ச்சியுடன் ஏள னமாய் ஊளையிட்ட போதினிலும், வெனின்மட்டும் மனங்குலைந்து போக வில்லை; மோதி யெழுப் அலைவீச்சில் திக்காடி முக்காடிப் பரிதவித்த கப்பலதன் பாய்மரத்தைப் பிணைத்திருந்த இரு பத்துக் கயிற்றினையும் இழுத்துப் பிடித்தவராய்க் கடற்காற்றின் திசையறிந்து கப்பலினைத் திருப்பிவிட்டார்: 138