பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

141. அதில் 342 --- 1913 அக்டோபர் 31 அன் று ஜார் வெளியிட்ட அறிக்கை (ப இது குறிக்கிறது; இவ் அறிக்கை சில பிரஜா . உne: 14:! கடை' வழங்க வாக்குறுதி 'கர்த்தது. வெகு ஜன 41 ழுச்சியையு+ம்: (கோபத்தையும் தாக்க முயன்ற சூழ்ச்சி பக்கம் 72 19. தர்பசோவ் -- (செயின்ட் பீட்டர்ஸ்பர்சில் கவர்னர் ஜெனரல். எழுச்சியுற்ற தொழிலாளர்களுக்கு எதிரான தாக்குதல் களுக்குத் தலைkை் தாங்கிய தளபதி. பக்கம் 72 22, 20. செத்தா - த்வலர்ஜின்ஸ்கியின் தலைமையில் இருந்த தனிப் 2.டை. இப்படை சோவியத் ஆட்சியின் முதலாண்டுகளின் போது எதிர்ப்புரட்சிச் சதிகாரர்களை நசுக்கி அடக்கியது. பக்கம் 72 21. ஆரம்பத்தில் புரட்சிகர லட்சியத்தை ஆதரித்து வந்த அறிவாளிகள் சிலர் புரட்சி தோற்ற பின்பு நம்பிக்கை இழந்துபோய், போர்க்குண்பிக்க இயக்கக் கோட்பாடுகளைக் கை விட்டு "கடவுளைத் தேடுவதில், அதாவது சமய 'கசாரணையில் ஈடுபட்டுவிட்டனர். பக்கம் 73 ஜார்: பி6ாள் கனேஷ் - பிரபல் மார்க்சிய அறிஞர்; சித்தாந்தி. 1 9 83 3-ல் இவர் வலது) சாரியாகி, லெனினை அட்டுப் பிரிந்து விட்டார். ரஷ்ய சமூக ஜனநாயகக் கட்சியில் சந்தர்ப்பவாதிகளான மென்கடி விக் கோஷ்டி.யை.! இவர் உருவாக்கினார். பக்கம் 73 23. பொல்தல் 7 {க்ரைன், 2769); பிளெய்னா (டால்கேரியா, 1877) -- ரஷ்:பத் துருப்புக்கள். வரலாற்றுப் புகழ்மிக்க பெரும் போர்கள் நிகழ்த்தி வென்ற போர்முனைகளுக்கு அருகிலுள்ள நகரங்கள். " !பக்கம் 78 24. ஜிம்மர்வால்டு -- 1915-ல் ஸ்விட்சர்லாந்தில், ஜிம்மர்வால்டு என்ற இடத்தில் நடைபெற்ற சர்வதேச சோஷலிச மாநாடு. இம்மாநாடு ஏகாதிபத்திய யுத்தத்துக்கு எதிராகத் திட்டவட்டமான நிலையை மேற்கொண்டது. புக்கம் 77 25. கெய்ஸர் -- கெய்ஸர் வில்ஹெம் !1; ஜெர்மானிய மன்னர். பக்கம் 82 25. நெவ்ஸ்கி - பெத்ரோகிராடிலுள்ள பிரதான வீதி. - பக்கம் 82