பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறைபefiசூழ் உ..ருசியமாம் நாடுமுதல்,, உஷ்ணத்தால் கருகுகின்ற நாடுவரை எந்திரங்கள் அண ணத்து, மொக ெமாறுக்கும், முனகலிடும்; வியர்வையொழி ஆலையெலாம் வெறிபிடித்து லாபத்தைத் தேடி மிக விரைந்தோடும், இவனோவா-வோஸ் னெ சன்ஸ்க் (65 என்கின்ற பஞ்சாலைச் சுவரெல்லாம் அதில் ந்தர்'.1டப் டமாட்டொன் று கேட்டதுவே; "ஆலையே! என் ஆலையே! நூலை நூற்கும் பஞ்சறைக்கும் ஆலையே! என் ஆலையே! மேலுமொரு ஸ்டெங்கா ராசிள் 7 மீண்டும் வந்து குரல் கொடுக்கும் காலம் வரப் போகுதே! இன் நெமது புத்திரர்கள், . "போலீசார் என்றால் யார்? என்றெம்மைக் கேட்பது போல்; -5எம்பேரப் பிள்ளைகளும் முதலாளி என்பதற்குப் பொருள் என்ன?" எனக் கேட்பார். 35