பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறுதியி:ே).- அவள், மக்கள் இரத்தத்தை, வியர்வையிxைc 1.3 பருகிப் பருகி நிதம் பசியாறி, களித்துறங்கி, ஒன்றுக்கும் உதவாமல் உ ஊ திப் புடைத்து விட்டான்; தின்று செழித்துமிகத் திணறிப்போய். தன்வீட்டு மஞ்சத்தில் படுப்பதுபோல், வ{}லாற்றின் பாதையில் பஞ்சுப் பொதிபோகேல் கல்லாந்து படுத்திட்டான். பாதையினை வழிமறித்துப் படுத்துக் கிடந்த அவன் மீதேறிச் செல்வதற்கும், வழி விலகிப் போவதற்கும் மாட்டாத கார ணத்தால்--- வழிமேற் கிடந்தவனை வேட்டு வைத்துத் தகர்ப்பதன்றி வேறு வழி ஏதுமில்லை! இங்கேதான் பாடி வரும் இக்கவிதை தளை: க் கண்டு பொங்கிவரும் சீற் றத்தால் புழுங்கி, விமர்சகர்கள் - 50கயில் சவுக் கெடுப்பார்; கவிஞரெலாம் வெறிகொண்டு மெய்குலுங்க என்மீது சீறி, விழுந்திடுவார் : 39