பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடிபோன்று முழக்கமிடும் என் கவிதைத் திறத்தையெலாம், கொடி தூக்கி, நீதிக்காய்க் குலவையிட்டுப் போராடும் பாட்டாளி 45கனுக்கே படைக்கலமாய்ப் படைக்கின்றேன்.

    • பாட்டாளி” எனும் சொல்லோ ,

கம்யூ னிசம் என்று கேட்டாலே நெஞ்சத்தில் கிலியடித்து நடுங்குகின்ற கூட்டத்தார் தமக்கெல்லாம் கேட்பதற்கே கூசுகின்ற நாராசம் போலொலிக்கும் ! - நழக்கோ -- அச் சொல்லே பேரிலசயாம்! ' 'செத்தாரும் பிழைத்தெழுந்து, தோள் புடைத்துப் போர்புரியச் செய்யுமொரு புனிதச்சொல் 22ந் தீரழாம்: ஏழடுக்கு மாடி யெலாம் - நடுநடுங்கி எதிரொலிக் கக் கீழடுக்கின் கீழிருந்து பெருங்கூச்சல் கிளர்ந்தெழுமால்

    • சேரிகளின் இருள் கவிந்த

சிறுகுடிலில் வாழும்யாம் வீறிட் டெழுந்திடுவோம்; - விரிலே விண் பரப்பும் பிள ப்போம்; சுதந்திரமாய்ப் பிரவேசம் செய்திடுவோம்,