பக்கம்:லேசர் அறிவியல்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'14 ஆக்சி குளோரைடு. இதனுடன் வெள்ளிய டெட்ராகுளோரைடு அல்லது ஏனைய ஏலைடுகள் சேர்க்கப்படுகின்றன. இவற்றில் சிறிதளவு சேர்க்கப்படும் நியோடைமியம் ஆக்சைடு கரைசல் தூண்டி ஆகும். இதைவிடக் கரிமச்சாயங்கள் சிறந்தவை. கரிமச் சாயக் கரைசல்கள் சிறந்த தூண்டிகள் ஆகும். இவற்றின் நன்மைகளாவன: I. குளிர்ச்சியாக்கல் சிக்கல் வாய்ந்ததன்று, ஏனெனில் தேவைப்படும் வெப்பநிலையினைப் புற வெப்ப மாற்றிமூலம் நிலை நிறுத்தலாம். 2. பார்வைப்பகுதியிலும் அகச் சிவப்புப்பகுதியிலும் எந்த அதிர் வெண்களிலும் கதிர்வீச்சினை உண்டாக்கலாம். மென்மையான அதிர்வெண்ணும் ஒத்திசை வினையும் பெறலாம். ஆாண்டு , ادامه مییابد که متن ساده 龟 リー estāEst _ >ww^ جسممN هجمعها ビ تند 蛤 Άννν{> 1- 9چہ ابو لوميني فهوكي a-০৭৭ a-4পপ, يا نعجة فابيو وتمهن و بن و لحم جي ”۹لہ با ت مت 3 ہو نہ ووے۔ یہ e ,, اع வளிப்பொருள்கள் பரவலாகப் பயன்படும் வளிகளாவன: ஈலியம், நியான், ஆர்கன், கிரிப்டான், செனான். வளிக் கலவைகளாவன, ஈலியம் - நியான், ஆர்கன் ஆக்சிஜன். அண்மைக்காலத்தில் வீறுள்ள ஊடு பொருளாக நன்கு அயனமாக்கப்பட்ட மந்த வாயுக்கள் பயன்படுகின்றன. தவிரக் குளோரினும், கந்தகப் பாசுவர ஆவிகளும் ஊடுபொருளாகப் பயன்படுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:லேசர்_அறிவியல்.pdf/25&oldid=886968" இலிருந்து மீள்விக்கப்பட்டது