பக்கம்:லேசர் அறிவியல்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 ു കു あ?、 W* "**6ھ (x Gہمہ و ؟ ہائے م.م.,ی. ஆ) பீலியு வகை அடிச்சுமைத்தடை டீ கார்பன்-டை-ஆக்சைடு இலேசர் இஃது இங்கு அமைக்கப்பட்டு இயக்கப்பட்டுள்ளது. இயங்குவற்கு ஈலியத்திற்குப் பதிலாகச் சீரான அளவுள்ள நீராவி பயன்பட்டது. இந்த ஆவி நைட்ரஜன் கார்பன்-டை-ஆக்ஸைடு சேர்ந்த கலவையில் சேர்த்து அனுப்பப்பட்டது. இலேசர் ஆற்றலை குறிப்பிடத்தக்க அளவுக்கு இழக்காமல் விலையுயர்ந்த ஈலியத்திற்குப் பதிலாக நீராவியை இந்த இலேசரில் பயன்படுத்திப் பல வகைப்பட்ட பயன்களைப் பெறலாம். இ) மிக உயர்நத வெப்பநிலைப் கணிமங்களை உருவாக்க இலேசர் ஒளிக்கற்றைகள் பயன்படுத்தப்படுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:லேசர்_அறிவியல்.pdf/53&oldid=887027" இலிருந்து மீள்விக்கப்பட்டது