பக்கம்:லேசர் அறிவியல்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 , ;:مولماايم نه شوو نوى سلمه @-و به ۶ ،۶ مه ۹ و -2 روwnی سو ہی یہ خیبر எத்ததுல்லியத்துடனும் அவற்றை நேரடியாக அளக்க முடியவில்லை. 1939ஆம் ஆண்டு வாக்கில் செய்யப்பட்ட பல ஆய்வுகள் இராமன் செய்த முன்னறிவிப்பு பெரும்பாலும் சரி என்றே சுட்டிக் காட்டின. இலேசர் கண்டுபிடிக்கப்பட்டதும் இவ்வேறுபாடுகள் மிகத் துல்லியமாகக் கண்டறியப்பட்டன. கொலம்பியா பல்கலைக்கழக் அறிவியல் குழுவினர் இவ்வேறுபாடுகளை மிகத்துல்லியமாக அளந்தனர். ஒரு மில்லியனில் (10இலட்சத்தில் ஒரு பகுதிக்கும் மேற்பட்ட துல்லியத்துடன் இராமன், நாத் ஆகியோரின் முன்னறிவிப்புகளில் பெரும்பான்மை சரி என்று ஆய்வு முடிவுகள் உறுதிசெய்தன. பொதுவாகப் பொருளின் ஒளி நிறமாலையினைப் பகுக்கச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:லேசர்_அறிவியல்.pdf/58&oldid=887037" இலிருந்து மீள்விக்கப்பட்டது