பக்கம்:லேசர் அறிவியல்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 தவிரப் பின்வரும் பயன்களையும் இறுதியாகக் குறிப் பிடலாம். 1. உந்துகளில் எரிபொருள் செலவினைக் குறைக்க இலேசர் உதவும். 2. உந்து விபத்துகளைக் குறைக்க இலேசர் செலுத்தியினை உந்துவண்டியில் பொருத்தலாம். 3. எதிரிகளின் எறிபடைகளுக்கு அது சாவுக்கதிராக அமையும். 4. சிமெண்ட் கலவை இல்லாமல், கற்களை இலேசர் ஒளியில் உருக்கி இணைத்துக்கட்டடங்கள் கட்டலாம். 5. மலையில் இருப்புக் குகைப்பாதை அமைக்கத் துளையிடும் எந்திரங்கள் தேவை. இவற்றை இயக்க இலேசர் பயன்படுகிறது. அம்பு வடிவக்குகை இந்த குகை 1.5 மைல் நீளமுள்ளது. குறக்களவு 21 அடி குகை வடிவமைப்பு எந்திரம் இலேசர் ஒளிக்கற்றையினால் இப்பணியைச் செய்து முடித்தது. பாறை வெட்டும் எத்திரத்தைக் காட்டிலும் மிக விரைவாக இப்பணியை இந்த எந்திரம் செய்தது. o o 26 محه(sGة الم، ويا لدى a G ہوے

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:லேசர்_அறிவியல்.pdf/71&oldid=887067" இலிருந்து மீள்விக்கப்பட்டது