பக்கம்:லேசர் அறிவியல்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61 இலேசர் அச்சியற்றல் இதனை ஒளி அச்சுக்கோவை எனலாம். அச்சுத் தொழில் நூணுக்க இயலில் அண்மையில் எற்பட்ட மிகப் பெரிய புரட்சி இது. அச்சுத் தொழிலில் இன்று அன்றாட நடை முறையாகிவிட்டது, மறுதோன்றி அச்சியற்றுதலுக்குச் சரியான மாற்று, ஆகுமிது.அச்சியற்று கருவியமைப்பு மூலம் அச்சுக்கோவை நடைபெறுவது அச்சுக்கோவையை உரிய அளவுக்குச் சுருக்கிச் செய்து, அதனை அச்சியற்றுவது போலவே அச்சுப்படி எடுக்கலாம். இலேசர் அச்சியற்றி ஒளிக்கோவை அச்சியற்றி, ஒளிக்கோவையாக்கி என்று சுருக்கலாம். இது ஒரு கருவியமைப்பு. கணிப்பொறியில் இருந்து சொல், படம் முதலயவற்றை அச்சியற்றுவது. இலேசரால் உண்டாக்கப்படும் மின் துடிப்புகளின் உருவை வீழ்த்துவதன் மூலம், இவ்வாச்சாக்கல் நடைபெறுகிறது. ஒளிப் பட நகல் எடுப்பது போலப் படிகளை இது எடுப்பது. ஒரு தனி ஆள் கையில் அமையும் தொழில் நிலை அச்சகம் என்று கூறலாம். அச்சுகோவை மட்டும் இதில் நடைபெறுவது. அச்சடிப்பது வழக்கம் போல் மறுதோன்றி அச்சியந்திரத்தில் நடைபெறுவது. ஒளியச்சுக்கோவையின் நன்மைகள் 1) எழுத்துகள் கையால் கோக்கப்படாமல் கணிப்பொறி மூலம் தட்டச்சு செய்யப்படுவது. ஆகவே, விரைவு அதிகம். 2) அச்சுக்கோப்பாளர்களுக்கே வேலை இல்லை. அச்சுகோவையாளர்கள் குறைந்த அளவில் இருந்தால் போதும். 3) அச்சுபதிவு தெளிவாக இருக்கும். 4) எழுத்துகள் மற்றும் இடைவெளிப் பொருள்கள் தூக்குவதற்கே இடம் இல்லை. - 5 தட்டச்சு செய்பவரின் எண்ணிக்கைக்கு ஏற்ப அதிகப் பக்கங்கள் தட்டச்சு செய்யலாம். - 5 நூல் அச்சிடுவதற்கு இது ஒரு வரப் பிரசாதம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:லேசர்_அறிவியல்.pdf/72&oldid=887069" இலிருந்து மீள்விக்கப்பட்டது